எல்ஜி குடும்பத்தில் புதிய ஸ்மார்ட்போன்!
oi
-Karthikeyan
By Karthikeyan

ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் ஆப்டிமஸ் எல்-7 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்கிறது எல்ஜி. இதன் ஐஸ் கிரீம் சான்ட்விச் இயங்குதளம் இயங்க, இதில் உள்ள 1 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் சிங்கிள் கோர் கியூவல்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர் சிறப்பாக ஒத்துழைக்கும் என்று தான் சொல்ல வேண்டும்.
அதோடு இந்த ஆப்டிமஸ் எல்-7 ஸ்மார்ட்போன் ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளில் வெளியிட உள்ளதாகவும் எல்ஜி நிறுவனம் கூறியுள்ளது. பிரம்மாண்டமாக 4.3 இஞ்ச் தொடுதிரை வசதியினை கொண்டதாக இந்த ஸ்மார்ட்போன் இருக்கும்.
திரையின் அளவு பெரியதாக இருந்தாலே, அந்த ஸ்மார்ட்போனின் கவர்ச்சிகரமான வடிவமைப்பை கேட்க வேண்டியதே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இதன் 8 மெகா பிக்ஸல் கேமராவினை கொடுக்கும் தெளிவான புகைப்படம் நிச்சயம் அனைவரையும் வாயடைத்து போக செய்யும்.
அத்தகைய துல்லியத்தினை இந்த கேமராவின் மூலம் பெறலாம். அருமையாக வீடியோ சேட் செய்ய இதில் 1.3 மெகா பிக்ஸல் கேமராவும் உள்ளது. வைபை, பூளூடூத் என்று எல்லா வகையிலும் இந்த ஸ்மார்ட்போன் சிறப்பான தொழில் நுட்பத்தினையே வழங்கும். புதிய ஸ்மார்ட்போனான இந்த எல்ஜி-7 ஸ்மார்ட்போனின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications