எல்ஜி ஆண்டுவிழா விற்பனை விழா : 100 ஜியோ இலவச டேட்டா மற்றும் பல இலவசங்கள்.!

By Siva
|

ஸ்மார்ட்போன் உற்பத்தியில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான எல்ஜி நிறுவனம், தனது 20வது ஆண்டு விழாவினை அடுத்து வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வாரி வழங்கியுள்ளது.

எல்ஜி ஆண்டுவிழா விற்பனை விழா

இந்த அறிவிப்பு எல்ஜி நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக வெளிவந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எல்ஜி நிறுவனம் தனது தயாரிப்பு ஸ்மார்ட்போன்களுக்கு மட்டுமின்றி மற்ற பொருட்களுக்கும் இந்த சலுகைகளை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த சலுவகைகளில் மிக முக்கியமானது சமீபத்தில் வெளிவந்த எல்ஜி G6 மாடலுக்கு ரூ.10000 சலுகை என்ற அறிவிப்புதான். மேலும் ரிலையன்ஸ் ஜியோ 4G டேட்டா 100GB வழங்கவுள்ளதாகவும், எல்ஜி நிறுவனத்தின் வயர்லெஸ் ஹெட்செட்டுக்கு 50% சலுகையும் அறிவித்துள்ளது,

எல்ஜி ஆண்டுவிழா விற்பனை விழா

எல்ஜி G6 மாடலின் ஒரிஜினல் விலை ரூ.51990 என்ற விலையாக இருக்கும் நிலையில் இந்த சலுகையால் தற்போது ரூ.41990 என்ற விலைக்கே கிடைக்கின்றது. இந்த அரிய வாய்ப்பை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்ளபடுகிறது

மேலும் எல்ஜி அறிவித்துள்ள சலுகைகள் சிலவற்றை தற்போது பார்ப்போம்

எல்ஜி G6 ஒரிஜினல் விலை ரூ.55000

எல்ஜி G6 ஒரிஜினல் விலை ரூ.55000

சலுகை விலை ரூ.41499, மேலும் 100GB ரிலையன்ஸ் ஜியோ 4G டேட்டாவும் உண்டு

 • 5.7 இன்ச் IPS LCD டச் ஸ்க்ரீன்
 • குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 821 பிராஸசர்
 • 4GB ரேம்
 • ஆண்ட்ராய்டு OS, v7.0 நெளக்ட்
 • ஆக்டோகோர் 3.0GHz
 • 32/64 GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
 • 6GB ரேம்
 • 13 MP பின் கேமிரா
 • 5 MP செல்பி கேமிரா
 • 3300mAh பேட்டரி
 • எல்ஜி K10 2017 ஒரிஜினல் விலை ரூ.15000

  எல்ஜி K10 2017 ஒரிஜினல் விலை ரூ.15000

  சலுகை விலை ரூ.13999 மேலும் ஸ்மார்ட் கவர் ஒன்று இலவசம்

  • 5.3 இன்ச் டிஸ்ப்ளே
  • 1.5 GHz ஆக்டோகோர் மெடியாடெக் MT 6750 64பிட் பிராஸசர்
  • 2GB
  • 16 GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
  • 2TB வரை மைக்ரோ எஸ்டி கார்ட்
  • ஆண்ட்ராய்டு 7.0 நெளகட்
  • டூயல் சிம்
  • 13 MP பின்கேமிரா
  • 5 MP செல்பி கேமிரா
  • பிங்கர்பிரிண்ட் சென்சார்
  • 4G VoLTE
  • 2800 mAh திறனில் பேட்டரி
  • எல்ஜி V20

   எல்ஜி V20

   ஒரிஜினல் விலை ரூ.60000, சலுகை விலை ரூ.49990

   • 5.7 இன்ச் (2560×1440 pixels) QHD IPS குவாண்டம் டிஸ்ப்ளே
   • 2.1-inch (160 x 1040 pixels) IPS IPS குவாண்டம் டிஸ்ப்ளே
   • குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 820 பிராஸசர்
   • 4GB LPDDR4 ரேம்
   • 64GB (UFS 2.0) இண்டர்னல் மெமரி
   • 2TB வரை மெமரி நீட்டிக்கும் வசதி
   • ஆண்ட்ராய்ட்7.0 (Nougat)
   • 16MP பின்கேமிரா
   • 8MP செகண்டரி பின் கேமிரா
   • 5MP செல்பி கேமிரா
   • பிங்கர் பிரிண்ட் சென்சார்
   • ESS SABRE ES9218 Quad DAC, B&O ஆடியோ
   • 4G LTE
   • 3200mAh பேட்டரி
   • எல்ஜி K7

    எல்ஜி K7

    ஒரிஜினல் விலை ரூ.8790,

    • 5 இன்ச் (854 x 480 pixels) FWVGA 2.5D டிஸ்ப்ளே
    • 1.1GHz குவாட்கோர் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 210 பிராஸசர்
    • 1.5GB ரேம்
    • 8GB இண்டர்னல் மெமரி
    • 32GB மெமரி நீடிப்பு
    • ஆண்ட்ராய்ட் 5.1
    • 5MP பின்கேமிரா
    • 5MP செல்பி கேமிரா
    • 4G LTE
    • 2,125mAh பேட்டரி
    • எல்ஜி X பவர்

     எல்ஜி X பவர்

     விலை ரூ.13490

     • 5.5 இன்ச் HD டச் டிஸ்ப்ளே
     • 1.5 GHz ஆக்டோகோர் பிராஸசர்
     • 1.5GB /2GB ரேம்
     • 16 GB இண்டர்னல் மெமரி
     • 2TB மெமரி நீடிப்பு
     • ஆண்ட்ராய்ட்7.0
     • டூயல் சிம்
     • 13MP பின்கேமிரா
     • 5MP செல்பி கேமிரா
     • 4G LTE
     • 4500 mAh பேட்டரி
     • எல்ஜி ஸ்டைலஸ் 2

      எல்ஜி ஸ்டைலஸ் 2

      விலை ரூ.14990

      • 5.7 இன்ச் HD ஐபிஎஸ் டிஸ்ப்ளே
      • 1.2 GHz குவாட்கோர் பிராஸசர்
      • 2GB ரேம்
      • 16 GB இண்டர்னல் மெமரி
      • மெமரி நீடிப்பு வசதி
      • ஆண்ட்ராய்ட்6.0
      • டூயல் சிம்
      • 13MP பின்கேமிரா
      • 8MP செல்பி கேமிரா
      • 4G LTE
      • 3000 mAh பேட்டரி
      • எல்ஜி ஸ்டைலஸ் 3

       எல்ஜி ஸ்டைலஸ் 3

       விலை ரூ.16990

       • 5.7 இன்ச் HD ஐபிஎஸ் டிஸ்ப்ளே
       • 1.5 GHz குவாட்கோர் பிராஸசர்
       • 3GB ரேம்
       • 16 GB இண்டர்னல் மெமரி
       • 2TB மெமரி நீடிப்பு வசதி
       • ஆண்ட்ராய்ட்7.0
       • டூயல் சிம்
       • 13MP பின்கேமிரா
       • 8MP செல்பி கேமிரா
       • பிங்கர்பிரிண்ட் வசதி
       • ஸ்டைலஸ் பென்
       • 4G LTE
       • 3200 mAh பேட்டரி

Best Mobiles in India

Read more about:
English summary
LG Anniversary Sale offers include 100GB of free JIO data along with 50 percent off on the LG Tone Active+ HBS-A100 wireless headset.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X