எல்ஜி 2017 கே-சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் (அம்சங்கள்).!

|

கடந்த வாரம் எல்ஜி அனுப்பிய அழைப்பிதழில் இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்தை அழைக்கிறோம் என்று குறிப்பிட்டிருந்தது. இதே போல கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஐடி அமைச்சர் முன்னிலையில் எல்ஜி நிறுவனம் அதன் கே7 எல்டிஇ மற்றும் எல்ஜி கே10 எல்டிஇ ஆகிய கருவிகளை இந்தியாவில் அறிமுகம் செய்ததும் குறிப்பிடத்தக்கது.

சரி இந்த நிகழ்வில் வெளியான 2017 கே-சீரிஸ் கருவிகள் என்னென்ன.? அக்கருவிகள் சார்ந்த இதர விவரங்கள் என்னென்ன என்பதை பற்றிய விரிவான தொகுப்பே இது.!

2017 கே-சீரிஸ்

2017 கே-சீரிஸ்

நினைவுப்படுத்தும் வண்ணம் வரும் பிப்ரவரி 26-ஆம் தேதி தொடங்கும் மொபைல் வேர்லட் காங்கிரஸ் 2017 நிகழ்விற்க்கான எல்ஜி கே3 (2017), எல்ஜி கே4 (2017), எல்ஜி கே8 (2017), மற்றும் எல்ஜிகே 10 (2017) ஆகிய அதன் 2017 கே-சீரிஸ் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டது.

அம்சங்களும் அடங்கும்

அம்சங்களும் அடங்கும்

இந்த 2017 கே-சீரிஸ் மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன்களில் ஒரு 120 டிகிரி வைட் ஆங்கிள் முன்பக்க கேமரா லென்ஸ் மற்றும் பின்புற கைரேகை ஸ்கேனர் ஆகிய அம்சங்கள் கொண்ட கருவிகளும் அடங்கும்.

எல்ஜி கே3 (2017) அம்சங்கள்

எல்ஜி கே3 (2017) அம்சங்கள்

- 4.5 இன்ச் எப்டபுள்யூவிஜிஏ (FWVGA)(480x854 பிக்சல்கள்) ஐபிஎஸ் டிஸ்ப்ளே

- 1.1ஜிகாஹெர்ட்ஸ் க்வாட்-கோர் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 210 எம்எஸ்எம்8909 எஸ்ஓசி

- 1ஜிபி ரேம்

- 8ஜிபி உள்ளடக்க சேமிப்பு

- மைக்ரோ எஸ்டி வழியாக 32 ஜிபி வரை நீட்டிப்பு ஆதரவு

எல்ஜி கே4 (2017) அம்சங்கள்

எல்ஜி கே4 (2017) அம்சங்கள்

- 196பிபிஐ பிக்சல் அடர்த்தி

- 5 இன்ச் எப்டபுள்யூவிஜிஏ (FWVGA)(480x854 பிக்சல்கள்) டிஸ்ப்ளே

- எல்ஜி கே3 கருவியில் இடம்பெறும் அதே எஸ்ஓசி மற்றும் சேமிப்பு திறன்

எல்ஜி கே8 (2017) அம்சங்கள்

எல்ஜி கே8 (2017) அம்சங்கள்

- 294 பிபிஐ பிக்சல் அடர்த்தி

- 5 இன்ச் எச்டி (720x1280 பிக்சல்கள்) டிஸ்ப்ளே

- 1.4ஜிகாஹெர்ட்ஸ் க்வாட்-கோர் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 425 எம்எஸ்எம்8917 எஸ்ஓசி

- 1.5ஜிபி உடனான எல்பிடிடிஆர்3 ரேம்

எல்ஜி கே10 (2017) அம்சங்கள்

எல்ஜி கே10 (2017) அம்சங்கள்

- 277பிபிஐ பிக்சல் அடர்த்தி

- 5.3 அங்குல எச்டி (720x1280 பிக்சல்கள்)டிஸ்ப்ளே

- ஆக்டா-கோர் மீடியா டெக் எம்டி6750 எஸ்ஓசி

- 1.5ஜிகாஹெர்ட்ஸ் மூலம் இயக்கப்படும் 2ஜிபி எல்பிடிடிஆர்3 ரேம்

- விலை : ரூ.13990/-

மேலும் படிக்க

மேலும் படிக்க

அசுஸ் அதிரடி : இனி இன்டெக்ஸ், லாவா & மைக்ரோமேக்ஸ் காலி.!

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
LG 2017 K-Series Smartphones India Launch Set for Today. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X