Home
Mobile

சீனாவில் வெளியாகும் லெனோவோ கே-800 ஸ்மார்ட்போன்!

By Super

சீனாவில் வெளியாகும் லெனோவோ கே-800 ஸ்மார்ட்போன்!
எலக்ட்ரானிக் சாதனங்களை கொடுத்து அசத்தி இருக்கும் லெனோவோ நிறுவனம் மொபைல் சாதனங்களையும் கொடுத்து வருகிறது. இந்நிறுவனத்தின் புதிய கே-800 ஸ்மார்ட்போன் சீனாவில் வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் ஸ்மார்ட்போன். இந்த ஸ்மார்ட்போனில் 4.5 இஞ்ச் தொடுதிரை வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் சிறந்த துல்லியத்தினை பெற முடியும். இதில் உயர்நத ரக கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதன் கேமரா 8 மெகா பிக்ஸல் கேமராவினை வழங்கும். 1080பி துல்லியத்தில் வீடியோ ரெக்கார்டிங் வசதியும் கிடைக்கும்.

3ஜி வசதிக்கு 8 மணி நேரம் டாக் டைம் வசதியினை இந்த ஸ்மார்ட்போன் வழங்கும். இந்தியாவில் வெளியாகாமல் இந்த ஸ்மார்ட்போன் முதலில் சீனாவில் வெளியாவது சற்று ஏமாற்றம் அளிப்பதாக இருக்கிறது. இருப்பினும், சீனாவில் நல்ல வரவேற்பு இருந்தால், உடனடியாக இந்தியாவிலும் இந்த ஸ்மார்ட்போன் வெளியிடப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி தெரிவிக்கின்றன.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X