Just In
- 9 hrs ago
அடுத்த ஒரு சக்திவாய்ந்த ஸ்மார்ட்போன்: ஒப்போ ரெனோ 6 ப்ரோ அம்சங்கள் இதுவா?
- 9 hrs ago
ஏப்.,20 இந்தியாவில் அறிமுகம்: டிரிபிள் கேமரா அம்சத்துடன் மோட்டோ ஜி60, மோட்டோ ஜி40 ஃப்யூஷன்!
- 10 hrs ago
ஏப்ரல் 19: இந்தியாவில் பட்ஜெட் விலையில் களமிறங்கும் இன்பினிக்ஸ் ஹாட்10 பிளே.!
- 24 hrs ago
இது க்ரூ-2: பூமிக்கு டாடா சொல்லி விண்ணுக்கு செல்லும் 4 விண்வெளி வீரர்கள்- நாசாவுடன் ஸ்பேஸ்எக்ஸ்!
Don't Miss
- Sports
போட்டியின் போது இப்படி ஒரு செயலா... நெகிழ்ச்சியூட்டும் ரோக்கித் சர்மாவின் சமூக அக்கறை.. விவரம்!
- News
இவர் யாரென்று தெரிகிறதா? செம பந்தாவாக- சிங்கிளாக கொடைக்கானலை தெறிக்கவிட்ட அமைச்சர் செல்லூர் ராஜூ!
- Movies
கமலின் விக்ரம் படத்தில் நடிக்கிறேனா? இல்லையா... ஹாட் அப்டேட் கொடுத்த விஜய் சேதுபதி
- Finance
சும்மா எகிறி அடித்த தங்கம் விலை.. அடுத்த வாரத்திலும் அதிகரிக்கலாம்.. நிபுணர்கள் பரபர கணிப்பு!
- Automobiles
யம்மாடியோவ்... மஹிந்திரா மோஜோ பைக்கா இது!! சத்தியமா நம்ப முடியல
- Lifestyle
க்ரீமி சிக்கன் கிரேவி
- Education
ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மதுரையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
5ஜி ஆதரவுடன் களமிறங்கும் லெனோவோ இசெ6 ப்ரோ ஸ்மார்ட்போன்.!
விரைவில் லெனோவோ நிறுவனம் தனது இசெ6 ப்ரோ என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, இந்த ஸ்மார்ட்போன் மாடல் 5ஜி ஆதரவுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடலின் கேமரா பகுதிக்கும் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லெனோவோ இசெ6 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக் மெமரி வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த
அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.
குறிப்பாக எப்எச்டி பிளஸ் டிஸபிளே மற்றும் 2.5டி வளைந்த கண்ணாடி ஆதரவைக் கொண்டு லெனோவோ இசெ6 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது வெளிவரும். பின்பு கார்னிங் கொரில்லா கிளாஸ் 6 பாதுகாப்பு அம்சத்தைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.
மேலும் இந்த லெனோவோ இசெ6 ப்ரோ ஸ்மார்ட்போனில் 48எம்பி சென்சார் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது, அதன்படி 4கே வீடியோ பதிவு செய்யமுடியும், பின்பு எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.
லெனோவோ இசெ6 ப்ரோ ஸ்மார்ட்போன் பொதுவாக 8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது.
இசெ6 ப்ரோ சாதனம் பொறுத்தவரை குவால்காம் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது,பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்டு வெளிவருவதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக
இருக்கும்.
கைரேகை சென்சார், வைபை, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ்,யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி,மைக்ரோ யுஎஸ்பி, டூயல்-சிம் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.
-
54,535
-
1,19,900
-
54,999
-
86,999
-
49,975
-
49,990
-
20,999
-
1,04,999
-
44,999
-
64,999
-
20,699
-
49,999
-
11,499
-
54,999
-
7,999
-
8,980
-
17,091
-
10,999
-
34,999
-
39,600
-
25,750
-
33,590
-
27,760
-
44,425
-
13,780
-
1,25,000
-
45,990
-
1,35,000
-
82,999
-
17,999