Home
Mobile

ஏப்ரல் 23: அசத்தலான லெனோவோ இசெ6 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

லெனோவோ இசெ6 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக் மெமரி வசதியுடன் வெளிவரும்

லெனோவோ நிறுவனம் தனது இசெ6 ப்ரோ என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, இந்த ஸ்மார்ட்போன் மாடல் 5ஜி ஆதரவுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடலின் கேமரா பகுதிக்கும் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல் 23: அசத்தலான லெனோவோ இசெ6 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

லெனோவோ இசெ6 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக் மெமரி வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

குறிப்பாக எப்எச்டி பிளஸ் டிஸபிளே மற்றும் 2.5டி வளைந்த கண்ணாடி ஆதரவைக் கொண்டு லெனோவோ இசெ6 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது வெளிவரும். பின்பு கார்னிங் கொரில்லா கிளாஸ் 6 பாதுகாப்பு அம்சத்தைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

மேலும் இந்த லெனோவோ இசெ6 ப்ரோ ஸ்மார்ட்போனில் 48எம்பி சென்சார் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது, அதன்படி 4கே வீடியோ பதிவு செய்யமுடியும், பின்பு எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

லெனோவோ இசெ6 ப்ரோ ஸ்மார்ட்போன் பொதுவாக 8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

ஏப்ரல் 23: அசத்தலான லெனோவோ இசெ6 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

இசெ6 ப்ரோ சாதனம் பொறுத்தவரை குவால்காம் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது,பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்டு வெளிவருவதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

கைரேகை சென்சார், வைபை, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ்,யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி,மைக்ரோ யுஎஸ்பி, டூயல்-சிம் போன்ற இணைப்பு ஆதரவுகள்
இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Lenovo Z6 Pro Launch Set for April 23, Company Confirms : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X