100 எம்பி கேமராவுடன் 5ஜியில் தெறிக்கவிடும் லெனோவோ.!
லெனோவோ நிறுவனம் 5ஜி நெட்வோர்க் உடன் கூடிய 100 எம்பி ஸ்மார்ட்போனை தயாரித்துள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் லெனோவோ இசெட் 6 புரோ ஆகும். இதை இந்தியாவில் அறிமுகம் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்
லெனோவோ நிறுவனம் 5ஜி நெட்வோர்க் உடன் கூடிய 100 எம்பி ஸ்மார்ட்போனை தயாரித்துள்ளது.

மேலும், இந்த ஸ்மார்ட்போன் லெனோவோ இசெட் 6 புரோ ஆகும். இதை இந்தியாவில் அறிமுகம் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

முன்னணி நிறுவனம்:
கடந்த சில ஆண்டாக முன் ஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக திகழ்ந்தது லெனேவா.

சந்தையில் போட்டி:
சியோமி, ஓப்போ உள்ளிட்ட போன்கள் சந்தையில் வரத்துவங்கியதால், வர்த்தக போட்டிகளை சமாளிக்க முடியாமல் லெனோவோ பின்வாங்கியது.
இதனால் மற்ற வாடிக்கையாளர்கள் லெனோவோ பிராண்ட்டை தவிர்த்து மற்ற போன்களுக்கு மாறத்துவங்கினர்.

3 கேமரா மாடல்:
கடந்த டிசம்பரில் 3 கேமராவுடன் கூடிய லெனோவோ இசெட் வெர்ஷன் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. ஆனால் இது பெரிய அளவுக்கு பெயர் எடுக்கவில்லை.

100 எம்பி கேமரா செல்போன்:
லெனோவோ இசெட் 6 புரோ புத்தகம் என்ற புதிய ஸ்மார்ட்போனை தயாரித்துள்ளது. 5 ஜி நெட்வோர்க் வசதி, 100 எம்பி கேமரா இருக்கலாம் என்று செய்திகள் வந்துள்ளன. இதுகுறித்து அந்நிறுவனம் தகவலை வெளியிடவில்லை.

டூயல் சிம் 5ஜி:
இதில் டூயல் சிம் 5ஜி ஆப்ரேட்டிங் சிஸ்டம், குவால்காம் ஸ்னாப்டிராகன் 636, ஆன்ட்ராய்டு 9.0பீ, டிஸ்பிளே 6.3 இன்.

12ஜிபி ரேம்:
இதில் 12ஜிபி ரேம் 512 ஜிபி மெமரி, 3 கேமராக்கள், 3120 எம்ஏஹெச் பேட்டரி உள்ளிட்டவை இருக்கின்றன.


Click it and Unblock the Notifications