ரூ.30000/- விலையில் வாங்கச் சிறந்த சூப்பர் ஸ்மார்ட்போன்கள் இதுதான்.!

லெனோவா சமீபத்தில் இசட்5 புரோ என்ற புதிய மாடல் மொபைல் போனை அறிமுகம் செய்தது.

|

லெனோவா சமீபத்தில் இசட்5 புரோ என்ற புதிய மாடல் மொபைல் போனை அறிமுகம் செய்தது. இந்த மாடலில் இரண்டு முன்பக்க, இரண்டு பின்பக்க என மொத்தம் 4 கேமிராக்கள் உள்ளது. மேலும் ஸ்னாப்டிராகன் 710 பிராஸசர், பிங்கர் பிரிண்ட் சென்சார், முதல்முறாஇயாக குவால்கோம் பேக்கிங் கொண்ட ஸ்னாப்டிராகன் 710 சிப்செட் உள்ளது.

ரூ.30000/- விலையில் வாங்கச் சிறந்த சூப்பர் ஸ்மார்ட்போன்கள் இதுதான்.!

மேலும் இந்த மாடல் 6ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 6ஜிபி மற்றும் 124 கொண்டு இண்டர்னல் ஸ்டோரேஜ் என இரண்டு மாடல்களில் வந்துள்ளது. அதேபோல் இந்த மாடலின் விலை சுமார் ரூ.30 ஆயிரம் ஆகும். மேலும் இந்த மாடல் மொபைல் போனை ஐந்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் இரண்டு மணி நேரம் பேசும் வகையில் சார்ஜ் இருக்கும். விவோ வி11 புரோ, மற்றும் சில மாடல்களுக்கு இணையாக இந்த மாடல் இருக்கும் நிலையில் இதே விலையில் உள்ள மற்ற மொபைல் போன்கள் குறித்து தற்போது பார்ப்போம்

விவோ வி11 புரோ:

விவோ வி11 புரோ:

6.41 இன்ச் (1080 x 2340 பிக்சல்ஸ் புல் எச்.டி சூப்பர் அமோல்ட் 19.5:9 டிஸ்ப்ளே

6 ஜிபி ரேம், 64 ஜிபி ஸ்டோரேஜ்

256 ஜிபி வரை ஸ்டோரேஜ் அதிகப்படுத்டலாம்

டூயல் சிம்

ஃபண்டச் ஓஎஸ் 4.5

12 எம்பி டூயல் பின் கேமிரா, 5 எம்பி செகண்டரி கேமிரா

25 எம்பி செல்பி கேமிரா

டூயல் 4ஜி வோல்ட்டி

3,400 mAh பேட்டரி

ஓப்போ F9 புரோ

ஓப்போ F9 புரோ

6.3 இன்ச் (1080 x 2280 பிக்சல்ஸ் புல் எச்.டி சூப்பர் அமோல்ட் 19.5:9 டிஸ்ப்ளே

ஆக்டோகோர் மெடியாடெக் ஹீலியோ P60 12 என்.எம் பிராஸசர்

6 ஜிபி ரேம், 64 ஜிபி ஸ்டோரேஜ்

256 ஜிபி வரை ஸ்டோரேஜ் அதிகப்படுத்தலாம்

டூயல் சிம்

கலர் ஓஎஸ் 5.2

16 எம்பி டூயல் பின் கேமிரா, 2 எம்பி செகண்டரி கேமிரா

25 எம்பி செல்பி கேமிரா

டூயல் 4ஜி வோல்ட்டி

3,500 mAh பேட்டரி

எல்.ஜி G7 திங்க்

எல்.ஜி G7 திங்க்

6.1 இன்ச் ( 3120 x 1440 பிக்சல்ஸ் 19.5:9 சுப்பர் பிரைட் ஐபிஎஸ் டிஸ்ப்ளே

ஆக்டோகோர் குவால்கோம் ஸ்னாப்டிராகன் பிராஸசர்

4 ஜிபி ரேம், 64 ஜிபி ஸ்டோரேஜ்

6ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ்

2 டிபி வரை ஸ்டோரேஜ் அதிகப்படுத்டலாம்

ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ

16 எம்பி டூயல் பின் கேமிரா, 16 எம்பி செகண்டரி கேமிரா

8 எம்பி செல்பி கேமிரா

4ஜி வோல்ட்டி

3000mAh பேட்டரி

சாம்சங் கேலக்ஸி A7 2018 128GB

சாம்சங் கேலக்ஸி A7 2018 128GB

6-இன்ச் (1080×2220 pixels)புல் எச்டி சூப்பர் அமோல்ட் டிஸ்ப்ளே

2.2GHz ஆக்டோகோர் பிராஸசர்

4 ஜிபி ரேம் மற்றும் 64GB / 128 GB ஸ்டோரேஜ்

6 ஜிபி ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ்

12GB வரை மைக்ரோ எஸ்டி கார்ட்

ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ

டூயல் சிம்

24 எம்பி பின் கேமிரா

8MP 120° அல்ட்ரா வைட் கேமிரா

5 எம்பி டெப்த் கேமிரா

24 எம்பி செல்பி கேமிரா

4ஜி வோல்ட்டி

3000mAh பேட்டரி

பிளாக்பெர்ரி எவால்வ்:

பிளாக்பெர்ரி எவால்வ்:

5.99-இன்ச் (2160×1080 பிக்சல்ஸ் புல் எச்டி 2.5D டிஸ்ப்ளே

எவால்வ் 1.8GHz ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 450 14nm மொபைல் பிளாட்பார் 506 GPU எவால்வ் எக்ஸ் ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 660 14nm பிராஸசர்

4 ஜிபி/ 6 ஜிபி ரேம்

64 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ்

2 டிபி வரை மைக்ரோ எஸ்டி கார்ட்

ஆண்ட்ராய்டு 8.1

டூயல் சிம்

12 எம்பி மற்றும் 13 எம்பி பின் கேமிரா

16எம்பி செல்பி கேமிரா

பிங்கர் பிரிண்ட் சென்சார்

4ஜி வோல்ட்டி

4000mAh பேட்டரி

பேனாசானிக் எலுகா எக்ஸ்1

பேனாசானிக் எலுகா எக்ஸ்1

6.18 இன்ச் ( 1080 x 2246 பிக்சல்ஸ் கொரில்லா கிளாஸ் 3 டிஸ்ப்ளே

2.0 GHz ஆக்டோகோர் மெடியா டெக் ஹீலியோ P60 12nmபிராஸசர்

4 ஜிபி ரேம், 64 ஜிபி ஸ்டோரேஜ்

6ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ்

256 ஜிபி வரை ஸ்டோரேஜ் அதிகப்படுத்டலாம்

ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ

டூயல் சிம்

16 எம்பி டூயல் பின் கேமிரா, 5 எம்பி செகண்டரி கேமிரா

16 எம்பி செல்பி கேமிரா

4ஜி வோல்ட்டி

3000mAh பேட்டரி

சியாமி போகோ F1

சியாமி போகோ F1

6.18 இன்ச் ( 1080 x 2246 பிக்சல்ஸ்

ஆக்டோகோர் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 845பிராஸசர்

4 ஜிபி/8ஜிபி

64/128/256 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ்

ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ

டூயல் சிம்

12 எம்பி டூயல் பின் கேமிரா, 5 எம்பி செகண்டரி கேமிரா

20எம்பி செல்பி கேமிரா

4ஜி + வோல்ட்டி

4000mAh பேட்டரி

ஹாவாய் நோவா 3

ஹாவாய் நோவா 3

6.3 இன்ச் ( 2340 x 1080 பிக்சல்ஸ் 19:5:9 3D கர்வ்ட் கிளாஸ் டிஸ்ப்ளே

ஆக்டோகோர் ஹாவாய் 970 பிராஸசர்

6 ஜிபி ரேம்

64/128/256 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ்

256 ஜிபி மைக்ரோ எஸ்டி

ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ

டூயல் சிம்

16 எம்பி டூயல் பின் கேமிரா, 24 எம்பி செகண்டரி கேமிரா

24எம்பி செல்பி கேமிரா

4ஜி + வோல்ட்டி

3750 mAh பேட்டரி

ஹானர் பிளே 6 ஜிபி ரேம்

ஹானர் பிளே 6 ஜிபி ரேம்

6.3 இன்ச் ( 2340 x 1080 பிக்சல்ஸ் கர்வ்ட் கிளாஸ் டிஸ்ப்ளே

ஆக்டோகோர் ஹாவாய் 970 பிராஸசர்

4/6 ஜிபி ரேம்

64 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ்

256 ஜிபி மைக்ரோ எஸ்டி

ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ

டூயல் சிம்

16 எம்பி டூயல் பின் கேமிரா, 2எம்பி செகண்டரி கேமிரா

16 எம்பி செல்பி கேமிரா

4ஜி + வோல்ட்டி

3750 mAh பேட்டரி

ஆசஸ் ஜென்போன் 5இசட் 128 ஜிபி

ஆசஸ் ஜென்போன் 5இசட் 128 ஜிபி

6.2 இன்ச் ( 2246x 1080 பிக்சல்ஸ் கர்வ்ட் கிளாஸ் டிஸ்ப்ளே

ஆக்டோகோர் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 630பிராஸசர்

6 ஜிபி ரேம் 64 ஜிபி ஸ்டோரேஜ்

8 ஜிபி ரேம், 128 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ்

2 டிபி ஜிபி மைக்ரோ எஸ்டி

ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ

டூயல் சிம்

12எம்பி டூயல் பின் கேமிரா, 8 எம்பி செகண்டரி கேமிரா

8 எம்பி செல்பி கேமிரா

4ஜி + வோல்ட்டி

3300mAh பேட்டரி

Best Mobiles in India

English summary
Lenovo Z5 Pro vs other smartphones available under Rs 30000: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X