லினோவா நிறுவனத்தின் புது மொபைல் Z2...!

By Keerthi
|

இன்றைக்கு லினோவா நிறுவனத்தின் மொபைல்கள் சந்தையில் தனக்கென ஒரு நிரந்திர இடத்தை பிடித்துவிட்டது எனலாம்.

அதுவும் மிகவும் குறுகிய காலத்தில் இந்த இடத்தை லினோவா நிறுவனம் பிடித்துள்ளது என்றே கூறலாம்.

தற்போது விரைவில் லினோவா வெளியிட இருக்கும் லினோவா வைப் Z2 மொபைல் பற்றி இங்கு பார்க்கலாமாங்க.

லினோவா நிறுவனத்தின் புது மொபைல் Z2...!

6 இன்ச்சில் வெளியாகும் இந்த மொபைலில் 16MP க்கு கேமரா மற்றும் 5MP க்கு பிரன்ட் கேமரா இருக்கின்றது.

மேலும் இதில் 32GB க்கு இன்பில்ட் மெமரி மற்றும் 3GB க்கு ரேம் ஆகியவற்றுடன் இந்த மொபைல் நமக்கு கிடைக்கின்றது.

இந்த மொபைலின் பேட்டரி திறன் 4000mAh ஆகும் விரைவில் இந்த மொபைலை வெளியிட இருக்கின்றது லினோவா நிறுவனம்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
this is the article about the lenovo vibe z2 mobile news

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X