எல்லா மொபைலையும் தூக்கி சாப்பிட்ட ஒரு மொபைல் இதோ...!

|

கடந்த சில மாதங்களாக ஸ்மார்ட் போன் சந்தை சிறது சலசலத்துக் கொண்டிருக்கிறது இதற்கு காரணம் லினோவாவின் வைப் z மொபைல் தாங்க அதிலுள்ள அசரடிக்கும் ஆப்ஷன்ஸை பற்றிதாங்க இன்றைக்கு ஹாட் டாக்.

இதோ அதை பற்றியும் அதனுடன் டாப் ஓப்பிட்டும் பார்க்கலாம் வாங்க கொரில்லா கிளாஸ் உடன் வெளிவரும் இந்த மொபைல் 5.5 இன்ச் நீளத்துடன் இருக்கிறதுங்க இந்த மொபைலில் 13 MP கேமரா கொண்டுள்ளது பிரன்ட் கேமரா 5MP அளவிலும் இதில் உள்ளது.

இதனால் இதன் கேமரா கிளாரிட்டி நிச்சயம் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இருக்கும் என எதிர்பார்க்கலாம். பின்பு இதில் 2.2GHz ஸ்னேப்டிராகன் பிராஸஸர் உள்ளது இது மிகவும் வேகமாக இயங்கக்கூடிய பிராஸஸர்களில் ஒன்றாகும்.

பின்பு இது ஆண்ட்ராய்டு ஜெல்லி பீன் 4.3 இல் இயங்கக்கூடியதாகும் அதனுடன் கிட்கேட் அப்டேட்டும் இதில் கிடைக்கும் மேலும்,மற்றொரு புதிய வசதி இதில் என்னவென்றால் 4G வசதியும் உள்ளது.

அடுத்து இதன் இன்டர்நெல் மெமரியை பொருத்த வரை 16GB உடன் இந்த மொபைல் நமக்கு சந்தையில் நமக்கு கிடைக்கின்றது.

அடுத்து இந்த மொபைலின் மொத்த எடை 145 கிராம் மட்டுமே ஆகும், அடுத்து இதில் 2GB க்கு ரேமுடன் கிடைக்கும் இந்த மொபைல் முழுவதும் எச்.டி ஆகும்.

இதோ அந்த மொபைலுடன் தற்போது சந்தையில் கிடைக்கும் டாப் 10 மொபைல்களை ஒப்பிட்டு பார்க்கலாம் வாங்க...

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

#1

#1

எல்.ஜி.G2 ஆனது 5.2 இன்ச் மட்டுமே ஆனால் வைப் Z 5.5 இன்ச் ஆகும் மேலும் இதில் 5MP க்கு பிரன்ட் கேமரா உள்ளது ஆனால் G2 வில் 2.1MP க்கு மட்டுமே பிரன்ட் கேமரா கொண்டுள்ளது

#2

#2

பிளாக்பெர்ரி 5 இன்ச் ஸ்கீரின் மட்டுமே உள்ளது வைப் Z இல் 5.5 இன்ச் ஸ்கீரின் கொண்டுள்ளது, அடுத்து1.7 GHz பிராஸஸர் மட்டுமே கொண்டுள்ளது Z30, ஆனால் வைப் Z ஆனது 2.2 GHz கிரெய்ட் 400 பிராஸஸர் கொண்டுள்ளது இந்த பிராஸஸர் மிகவும் அட்வான்ஸ்டு பிராஸஸர் ஆகும்

#3

#3

ஒன் மினி வெறும் 4.3 இன்ச் டிஸ்பிளே மட்டும் தான் கொண்டுள்ளது அதேபோல்1.4 GHz பிராஸஸர் மட்டுமே இது கொண்டுள்ளது ஆனால் வைப் Z இல்2.2 GHz பிராஸஸர் உள்ளது.

மேலும் இது 4 MP க்கு மட்டுமே கேமரா கொண்டுள்ளது ஆனால் வைப் Z இல் 13MP க்கு கேமரா உள்ளது

#4

#4

இதில் 2MP க்கு பிரன்ட் கேமரா உள்ளது வைப் Z இல் 5MP க்கு பிரன்ட் கேமரா உள்ளது குறிப்பிடத்தக்கதாகும் மேலும் சோனி எக்ஸ்பீரியா மொபைலின் நீளம் 5 இன்ச் தாங்க ஆனால் வைப் Z 5.5 இன்ச்ங்க

#5

#5

நோக்கியாவின் 1520 மொபைல் மட்டும்தாங்க ஓரளவு வைப் Z ஆப்ஷன்களுடன் ஒத்து வருகிறது ஆனாலும் வைப் Z ஆண்ட்ராய்டு கிட்கேட் என்பதால் இதில் அதை விட அதிக ஆப்ஷன்கள் இருக்கின்றன

#6

#6

ஐ போன் 5C ஆனது 4 இன்ச் நீளம் மட்டுமே கொண்டுள்ளது ஆனால் வைப் Z ஆனது 5.5 இன்ச் ஆகும்.

அடுத்து1.3 GHz டூயல் கோர் பிராஸஸரை கொண்டுள்ளது ஆனால் லினோவா 2.2 GHz பிராஸஸரை கொண்டுள்ளது

#7

#7

கேலக்ஸி S4 இல் 2MP க்கு மட்டுமே பிரன்ட் கேமரா உள்ளது வைப் Z இல் 5MP க்கு பிரன்ட் கேமரா இருக்குதுங்க.

அடுத்து கேலக்ஸி S4 ஆனது 5 இன்ச் மட்டுமே நீளம் கொண்டது ஆனால் வைப் Z ஆனது 5.5 இன்ச் ஆகும்

#8

#8

இதில் 5MP க்கு மட்டுமே கேமரா உள்ளது ஆனால் வைப் Z இல் 13MP க்கு கேமரா கொண்டுள்ளது மேலும் நோக்கியாவில் பிரன்ட் கேமரா பேஸிக் VGA கேமரா மட்டும் தாங்க உள்ளது ஆனால் வைப் Z இல் 5MP க்கு கேமரா உள்ளது

#9

#9

கிராண்ட் 2 வில்1.2GHz பிராஸஸர் மட்டுமே உள்ளது வைப் Z இன்2.2 GHz பிராஸஸரை ஒப்பிடுகையில் இது மிகவும் குறைந்தது தாங்க.

கிராண்ட் 2 வில் 8MP கேமரா மட்டும்தாங்க உள்ளது ஆனால் வைப் Z இல் 13MP கேமரா உள்ளதுங்க மேலும் இதில் பிரன்ட் கேமரா 1.9MP மட்டும்தாங்க ஆனால் வைப் Z இல் 5MP பிரன்ட் கேமரா கொண்டுள்ளது.

#10

#10

நெக்ஸஸ் 5 ஆனது 5 இன்ச் டிஸ்பிளே மட்டுமே வைப் Z இல் 5.5 இன்ச் டிஸ்பிளே உள்ளது நெக்ஸஸ் 5 இல் 5MP கேமரா மட்டுமே வைப் Z இல் 13MP கேமரா மற்றும் நெக்ஸஸ் 5 இல் 1.3MP மட்டுமே பிரன்ட் கேமரா உள்ளது ஆனால் வைப் Z இல் 5MP க்கு பிரன்ட் கேமரா உள்ளது இதில் குறிப்பிடத்தக்கது.

மேலும் நெக்ஸஸ் 5ன் பேட்டரி 2300mAh மட்டுமே ஆனால் வைப் Z இன் பேட்டரி 3000mAh ஆகும்

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X