லினேவா வைப் Z மற்றும் வைப் X மொபைலுக்கு கிட்கேட் அப்டேட்...!
oi
-Keerthi
By Keerthi
இன்று மிக குறைந்த காலத்திலேயே மொபைல் உலகில் ஒரு மிகப்பெரும் இடத்தை பிடித்துவிட்டது லினோவா நிறுவனம்.
தன்னுடைய கவர்ச்சிகரமான ஸ்மார்ட் போன்களின் மூலம் தற்போது அதிக அளவில் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது லினோவா.
லினோவாவின் மிகப்பெரும் ஹிட் மொபைல்களான லினோவா வைப் X, மற்றும் லினோவா வைப் Z ஆகிய மொபைல்களுக்கு ஆண்ட்ராய்டின் கிட்கேட் அப்டேட் தற்போது கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு இந்த இரண்டு மொபைல்களும் ஜெல்லி பீன் வெர்ஷன்களில் வெளிவந்தது தற்போது இந்த மொபைல்களுக்கு கிட்கேட் அப்டேட் வழங்க கூகுள் முடிவு செய்துள்ளது.
உங்களிடம் இந்த மொபைல்கள் இருந்தால் இன்டர்நெட்டை ஆன் செய்தாலே போதும் இந்த அப்டேட் கிடைத்து விடும்.
விரைவில் லினோவாவின் அனைத்து மொபைல்களுக்கும் இந்த அப்டேட் கிடைக்கும் என எதிர்பார்கப்படுகிறது.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
Story first
published: Wednesday, May 21, 2014, 16:07 [IST]
Other articles published on May 21, 2014


Click it and Unblock the Notifications