லெனோவா வைப் B மாடலுடன் போட்டி போடும் பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்
லெனோவா வைப் B மாடலுக்கு போட்டியாக இருக்கும் மாடல்கள் எவை எவை?
லெனோவா நிறுவனத்தின் புதிய வகை ஸ்மார்ட்போன் லெனோவா வைப் B மாடல் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த போனின் விலை ரூ.5799 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த விலைக்கு நல்ல போன் என்று வாடிக்கையாளர்களால் போற்றப்பட்டு வருகிறது.
வெள்ளை மற்றும் கருப்பு என இரண்டு நிறங்களில் வெளிவந்துள்ள இந்த லெனோவா வைப் B மாடல் சர்வதேச இணையதள பட்டியலில் மட்டுமின்றி தற்போது லெனோவா இந்திய இணையதளத்திலும் இடம்பெற்றுள்ளது.
நடுத்தர வர்க்கத்தினர்களும் வாங்கும் வகையில் வெளிவந்துள்ள இந்த லெனோவா வைப் B மாடல் 4.5 இன்ச் டிஸ்ப்ளே, 1 GHz குவாட்கோர் பிராஸசர், 1 GB ரேம், 5 MP மெயின் கேமிரா 2MP செல்பி கேமிரா ம/ற்றும் 2000. mAh பேட்டரியுடன் அமைந்துள்ளது
அடுத்த தலைமுறை போன் ஆக வருகிறது மைக்ரோசாப்ட் சர்ஃபேஸ் போன்
மேலும் 4G டெக்னாலஜி சப்போர்ட் செய்யும் வகையில் அமைந்துள்ள இந்த லெனோவா வைப் B மாடலுக்கு ஏற்கனவே சந்தையில் உள்ள எந்தெந்த மாடல்கள் போட்டியாக இருக்கும் என்பதை பார்ப்போமா!!

வீடியோகான் கிரிப்டான் 30
இதை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்
- 5 இன்ச் IPS மிராவிஷ
- ஆண்ட்ராய்டு 6.0
- 13 MP பின் கேமிரா
- 5 MP செல்பி கேமிரா
- 4G VoLTE
- 3GB ரேம்
- SOS டூயல் வாட்ஸ் அப்
- 16GB இண்டர்னல் மெமரி
- பேனிக் பட்டன்
- 3000mAh பேட்டரி
- 5 இன்ச் IPS டிஸ்ப்ளே
- 1.3 GHz குவாட்கோர் ஸ்ப்ரெட்டிரம் SC 9832 piராஸசர்
- 2GB ரேம்
- 16GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
- 32GB வரை எஸ்டி கார்ட்
- ஆண்ட்ராய்டு 6.0
- டூயல் சிம்
- 8MP பின் கேமிரா
- 5MP செல்பி கேமிரா
- 4G VoLTE, வைபை,
- 2500 mAH பேட்டரி
- 5.5 இன்ச் HD டச் ஸ்க்ரீன் டிஸ்ப்ளே
- 1.25GHz குவாட்கோர் மெடியடெக் MT6737 பிராஸசர்
- 2GB ரேம் மற்றும் 16GB ரோம்
- டூயல் சிம்
- 8 MP பின் கேமிரா
- 5MP செல்பி கேமிரா
- 4G VoLTE/வைபை
- புளூடூத்
- பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 2800 MAh பேட்டரி
- 5-இன்ச் (1280 x 720 pixels) HD IPS டிஸ்ப்ளே
- 1.3GHz ஆக்டோகோர் மெடியாடெக் MT6735A 64-பிட் பிராஸசர்
- 3GB ரேம்
- 16GB இண்டர்னல் மெமரி
- 64 GB வரை மெமரி கார்ட்
- ஆண்ட்ராய்டு 6.0
- டூயல் சிம்
- 13MP ஆட்டோபோகஸ் கேமிரா
- 5MP செல்பி கேமிரா
- 4G VoLTE
- 2100 mAh பேட்டரி
- 5.5 இன்ச் HD டிஸ்ப்ளே
- 1. GHz குவாட்கோர் மெடியாடெக் MT6735P பிராஸசர்
- 3GB ரேம்
- 16 GB இண்டர்னல் மெமரி
- 32 GB வரை மெமரி கார்ட்
- 8MP பிரைமரி டூயல் கேமிரா டூயல் 6P லென்ஸ்
- 8MP செல்பி கேமிரா
- ஆண்ட்ராய்டு v6.0
- டூயல் சிம்
- டிரிப்பிள் சிம்
- 4G VoLTE
- 2500 mAH பேட்டரி
- 5.5 இன்ச்( 1280x 720pixels) HD IPS டிஸ்ப்ளே
- 1.3 GHz குவாட்கோர் பிராஸசர்
- 3GB ரேம்
- 16GB இண்டர்னல் மெமரி
- எஸ்டி கார்ட் வசதி
- ஆண்ட்ராய்ட் 5.1
- 13 MP ஆட்டோ போகஸ் பின்கேமிரா
- 5 MP செல்பி கேமிரா
- டூயல் சிம்
- 4G LTE
- 2500 mAh பேட்டரி
- 5-இன்ச் (1280 x 720 pixels) HD IPS டிஸ்ப்ளே
- 1.3GHz குவாட்கோர் குவல்கோம் ஸ்னாப்டிராகன் 210 பிராஸசர்
- 2 GB ரேம்
- 16 GB இண்டர்னல் மெமரி
- 128 GB வரை மெமரி கார்ட்
- ஆண்ட்ராய்டு 5.1
- டூயல் சிம்
- 8 MP ஆட்டோபோகஸ் கேமிரா
- 5 MP செல்பி கேமிரா
- 4G VoLTE
- 4000 mAh பேட்டரி
- 5 இன்ச் HD டச் ஸ்க்ரீன் டிஸ்ப்ளே
- 1.3GHz குவாட்கோர் மெடியடெக் MT6737 பிராஸசர்
- 1GB ரேம்
- 8 GB ரோம்
- டூயல் சிம்
- ஆண்ட்ராய்ட் 5.1
- 8 MP பின் கேமிரா
- 5MP செல்பி கேமிரா
- 4G VoLTE/வைபை
- புளூடூத்
- 4000 MAh பேட்டரி

ஸ்வைப் எலைட் 3
இதை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

கார்போன் ஆரா நோட் 4G
இதை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

Lyf வாட்டர் 11
இதை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

கூல்பேட் மெகா 2.5D
இதை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் மெகா 4G
இதை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

Lyf விண்ட் 4S
இதை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

கார்போன் ஆரா பவர் 4G
இதை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்


Click it and Unblock the Notifications
