சந்தையை கலக்கி கொண்டிருக்கும் லினோவா P780

Written By:

லினோவா நிறுவனம் தற்போது புதிதாக பேப்லட் ஒன்றை வெளியிட்டுள்ளது நண்பரே லினோவா P780 என்ற பெயர் கொண்ட இந்த ஸ்மார்ட் போன் தற்போது மொபைல் சந்தைக்குள் இறக்கி இருக்கிறது.

இது ஸ்மார்ட் போன் தற்போது மொபைல் சந்தையில் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது இதற்கு காரணம் இதில் பல சிறப்பம்சங்கள் இருப்பதுதான் இதோ அவை என்னனென்ன என்பதை பார்ப்போமா.

கொரில்லா கிளாஸுடன் வெளிவரும் இந்த மொபைல் 4GB க்கு இன்டர்நெல் மெமரியை கொண்டுள்ளது மேலும் இதன் பிளாஸ்டிக் பேனல் மொபைலை உங்களது பாக்கெட்டில் வைக்கும் போது அதிக எடை இல்லாத தன்மையை உங்களால் உணர முடியும்.

மேலும், இது ஆண்ட்ராய்டு 4.2.1 ஜெல்லி பீன் ஓ.எஸ்ஸால் இயங்க கூடியதாகும் இதில் 8MP கேமரா உள்ளது இது உங்களது அழகிய தருணங்களை அதிக கிளாரிடியில் படம் பிடிக்கும் மேலும் இதில் 2MP க்கு பிரண்ட் கேமரா உள்ளது.

இதில் 4GB க்கு இன்டர்நெல் மெமரி உள்ளது இதில் 3G, 1.2 GHz பிராஸஸர் என அனைத்துமே இந்த மொபைலில் உள்ளது.

மேலும் இந்த மொபைலின் சிறப்பம்சங்களை ஸ்லைடில் பாருங்கள்....

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
பேட்டரி திறன்

#1

இந்த மொபைலில் மற்ற மொபைல்களில் இருக்கும் பேட்டரிகளை விட வலுவான 4000 mAh பேட்டரி இதில் பொருத்தப்பட்டுள்ளது இது அதிக பேடட்டரி திறனை உங்களுக்கு தருகிறது

வாய்ஸ் கிளாரிட்டி

#2

இந்த மொபைலில் வாய்ஸ் கிளாரிட்டியும் மிக அருமையாக உள்ளது

கிரிப்

#3

கையில் மொபைலை பிடித்து பயன்படுத்த இலகுவாக அழகிய கிரிப்புடன் கிடைக்கிறது இந்த மொபைல்.

எடை

#4

இந்த மொபைலின் மொத்த எடை 176 கிராம் மட்டுமே இதனைல் இது உங்கள் பாக்கெட்டில் இருப்பதே உங்களுக்கு தெரியாது

பென்டிரைவ் பயன்படுத்தும் வசதி

#5

பென்டிரைவ் போட்டு இந்த மொபைலை நாம் பயன்படுத்தலாம் மேலும் பென்டிரைவில் உள்ள டேட்டாக்களா செக் செய்து கொள்ளலாம்.

வேகம்

#6

மேலும் இதில் உள்ள 1.2Ghz quad core processor மற்றும் 1GB ரேம் ஆகியவை மிக வேகமாக இந்த மொபைலை இயக்க உதவுகிறது

சார்ஜிங்

#7

இந்த மொபைலில் உள்ள டேட்டா கேப்ளை மற்றொரு மொபைலுக்கு இணைத்து இந்த மொபைலுக்கு அதிலுருந்து நாம் சார்ஜ் செய்து கொள்ளலாம்.

பிசனஸ் கார்டு

#8

இதில் உள்ள பிசனஸ் கார்டு ஸ்கேனர் உடன் நமக்கு கிடைக்கிறது

டியூல் சிம்

#9

இந்த மொபைல் ஒரு டியூல் சிம் மொபைல் ஆகும்.

கேமரா

#10

இதில் 8MP க்கு கேமரா உள்ளது மேலும் 2MP க்கு பிரண்ட் கேமராவும் இதில் உள்ளது இதன் மூலம் மிக துல்லியமான பயங்களை நாம் எடுக்கலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot