Just In
- 1 hr ago
அம்மாடி.! ரூ.14000 வரை தள்ளுபடியா? Samsung டேப்லெட் வாங்க பெஸ்ட் நேரம் இதான் டோய்.!
- 2 hrs ago
வெறும் 15 ரூபாய் NFC ஸ்டிக்கர் இத்தனை வேலையை செய்யுமா? வீட்டயே ஸ்மார்ட்டாக மாற்றலாமா?
- 2 hrs ago
உங்களிடம் பழைய போன் இருக்கிறதா? தூசித் தட்டி எடுக்க நேரம் வந்துருச்சு! விஷயம் தெரியுமா?
- 3 hrs ago
iPhone 15 சீரீஸ்: மொத்தம் 4 மாடல்கள்.. அனைத்திலுமே "இந்த" அம்சம் இருக்கும்.. என்னது அது?
Don't Miss
- News
புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த 40 சிஆர்பிஎப் வீரர்கள்.. அஞ்சலி செலுத்திய ராகுல் காந்தி
- Automobiles
புதிய இன்னோவா காரின் புக்கிங் திடீரென நிறுத்தம்... இனிமேல் கிடைக்காதா? டொயோட்டா செய்த காரியத்தால் கலக்கம்!
- Movies
பிக் பாஸ் பாவனியை வெளுத்து வாங்கிய விக்ரமன்... இவரு ரியலாவே இப்படித்தானா?: ஷாக்கான ரசிகர்கள்!
- Finance
1000 பேரை கொத்தாகப் பணிநீக்கம் செய்தும் நிறுவனம்.. ஊழியர்கள் பீதி..!
- Lifestyle
உங்க கொழுப்பை குறைத்து...உடல் எடையை சீக்கிரம் குறைக்க நீங்க இந்த டிப்ஸ்கள ஃபாலோ பண்ணா போதுமாம்!
- Sports
இந்தியா வெல்ல சூர்யகுமார் அதை செய்யனும்.. வாசிங்டன் சுந்தர் அதிரடிக்கு காரணம் -தினேஷ் கார்த்திக்
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
எக்ஸினோஸ் பிராசஸரில் புதிய லெனோவோ ஸ்மார்ட்போன்!
ஸ்மார்ட்போன்.
இந்த லீபோன் கே-860 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சமே குவாட் கோர் எக்ஸினோஸ் பிராசஸர் கொண்டது என்ற செய்தி தான். கூடிய விரைவில் இந்த ஸ்மார்ட்போன் பற்றி முக்கிய தகவல்களும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் இந்த எக்ஸினோஸ் பிராசஸர் கொண்டது. சாம்சங் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனை போல், லெனோவோ லீபோன் கே-860 ஸ்மார்ட்போனும் எக்ஸினோஸ் பிராசஸருடன் வெளிவர உள்ளது.
மேலும் லெனோவோ நிறுவனத்தின் இந்த கே-860 ஸ்மார்ட்போன் 5 இஞ்ச் திரை வசதியினை வழங்கும். 1280 X 720 திரை துல்லியத்தினையும் இந்த ஸ்மார்ட்போனில் பெறலாம். 8 மெகா பிக்ஸல் மற்றும் 2 மெகா பிக்ஸல் முகப்பு கேமராவினையும் கொண்டது இந்த ஸ்மார்ட்போன்.
ஸ்மார்ட்போனின் இயங்குதளம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த கே-860 ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 4.0 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும்.
சீனாவில் இந்த லெனோவோ லீபோன் கே-860 ஸ்மார்ட்போன் வருகிற ஆகஸ்டு மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படி சீனாவில் இந்த ஸ்மார்ட்போன் வெற்றி நடை போட்ட பின் இந்தியாவிலும் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் ஆகும். நடுத்தரமான விலையினை கொண்டதாக இந்த ஸ்மார்ட்போன் இருக்கும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470