ஏப்ரல் 8: அசத்தலான அம்சங்களுடன் களமிறங்கும் லெனோவா லீஜியன் 2 ப்ரோ.!

|

லெனோவோ நிறுவனம் தனது புதிய லெனோவா லீஜியன் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலை வரும் ஏப்ரல் 8-ம் தேதி அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் சிறந்த கேமிங் சிப்செட் வசதியுடன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லெனோவா லீஜியன் 2 ப்ரோ

லெனோவா லீஜியன் 2 ப்ரோ

Geekbench தளத்தில் வெளிவந்த தகவலின்படி இந்த லெனோவா லீஜியன் 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் மாடல் எண் L70081என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனம் அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் சற்று உயர்வான விலையில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆன்லைனில் வெளிவந்த இந்த ஸ்மார்ட்போனின் சில அம்சங்களைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே

6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே

லெனோவா லீஜியன் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு அம்சத்துடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனே முந்துங்கள்: தள்ளுபடினா அது இதுதான்- ரூ.10,000 வரை விலைக்குறைப்பு- ஸ்மார்ட்போன் வாங்க சரியான நேரம்!உடனே முந்துங்கள்: தள்ளுபடினா அது இதுதான்- ரூ.10,000 வரை விலைக்குறைப்பு- ஸ்மார்ட்போன் வாங்க சரியான நேரம்!

ஸ்னாப்டிராகன் 888 சிப்செட்

ஸ்னாப்டிராகன் 888 சிப்செட்

லெனோவா லீஜியன் 2 ப்ரோ ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட்வசதி இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த சிப்செட் வசதி கேமிங் உட்பட பல்வேறு அமசங்களுக்கு அருமையாகஉதவும்.

8ஜிபி/16ஜிபி ரேம்

மேலும் இந்த புதிய ஸ்மார்ட்போனில் 8ஜிபி/16ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி/512ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெறும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்துவதற்கு ஒரு ஸ்லாட் வழங்கப்படும்.

மோட்டோ ஜி50 இப்படிதான் இருக்குமா?- வெளியான தகவலே அட்டகாசம்!மோட்டோ ஜி50 இப்படிதான் இருக்குமா?- வெளியான தகவலே அட்டகாசம்!

5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

லெனோவா லீஜியன் 2 ப்ரோ ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதி இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 110 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் உட்பட பல்வேறு அம்சங்கள் இவற்றுள் அடக்கம் என்று கூறப்பட்டுள்ளது.

பிளாக் ஷார்க் 4, பிளாக் ஷார்க் 4 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.! விலை மற்றும் அம்சங்கள்.!பிளாக் ஷார்க் 4, பிளாக் ஷார்க் 4 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.! விலை மற்றும் அம்சங்கள்.!

ஆண்ட்ராய்டு 11

ஆண்ட்ராய்டு 11

அதேபோல் இந்த புதிய லெனோவா லீஜியன் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. பின்பு இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

விலை குறைப்புடன் Mi TV Stick வாங்கலாம்.. இது தான் சரியான நேரம்.. மிஸ் பண்ணிடாதீங்க..விலை குறைப்புடன் Mi TV Stick வாங்கலாம்.. இது தான் சரியான நேரம்.. மிஸ் பண்ணிடாதீங்க..

802.11 பி /ஜி /என், புளூ

இரட்டை சிம் ஆதரவு, 4 ஜி வோல்டிஇ, 3.5 மிமீ ஆடியோ ஜாக், வைஃபை 802.11 பி /ஜி /என், புளூடூத் 5.0, மைக்ரோ யுஎஸ்பி போர்ட் உட்பட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த லெனோவா லீஜியன் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Lenovo Legion 2 Pro with Snapdragon 888 chipset Launching in China on April 8: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X