லினோவோ வைப் X ஸ்மார்ட்போன்!!!
லினோவோ நிறுவனம் அண்மை காலமாக கவனிக்கதக்க வகையில் பல புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் K900 ஸ்மார்ட்போன் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. A516, A369i, A269i மற்றும் A850 என 4 மிடில் ரேஞ் ஸ்மார்ட்போன்களையும் இந்நிறுவனம் அண்மையில் வெளியிட்டது.
சென்ற மாதம் IFA 2013 வர்த்தக கண்காட்சியில் லினோவோ நிறுவனம் வைப் X என்ற ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. இந்த ஸ்மார்ட்போன் இப்பொழுது சீனாவில் வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் இது இந்தியாவிலும் வெளியிடப்பட உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களை பார்ப்போம்.
5இன்ஞ் ஸ்கிரீன்
1280*800 பிக்சல்ஸ்
1.5GHZ கூவாட் கோர் பிராசஸர்
2ஜிபி ராம்
16ஜிபி ரோம்
ஆன்டிராய்ட் 4.2 ஜெல்லிபீன் ஓஎஸ்
13மெகாபிக்சல் கேமரா
5மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
wi-fi, 3ஜி
2000mAh பேட்டரி
இந்த ஸ்மார்ட்போனின் வெளியீடு மட்டுமல்லாமல் தனது அடுத்து படைப்பான லினோவோ வைப் Z k910 பற்றிய அறிவிப்பையும் இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதை பற்றி கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.
லினோவோ ஸ்மார்ட்போன்கள் கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்

#1
5.5இன்ஞ் ஸ்கிரீன்
2.2GHZ குவால்காம் ஸ்னாப்டிராகன் 800 கூவாட் கோர் பிராசஸர்
2ஜிபி ராம்
ஆன்டிராய்ட் 4.2.2 ஜெல்லிபீன் ஓஎஸ்
13மெகாபிக்சல் கேமரா
5மெகாபிக்சல் பிரண்ட் கேமரா

#2
லினோவோ வைப் Z பேக் பேனல்

#3
லினோவோ வைப் Z டிஸைன்

#4
லினோவோ வைப் X டிஸ்பிளே

#5
லினோவோ வைப் X டிஸைன்
புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்


Click it and Unblock the Notifications