Home
Mobile

சிங்கம் சிங்கிளா வரப்போகுது லினோவா மொபைல்ஸ் அறிமுகம்

By Keerthi

செல்போன் உலகின் ஜாம்பவானான சாம்சங்கிற்க்கு மேலும் ஒரு புதிய போட்டியாளர் வந்துவிட்டார்.

ஆம், லினோவா மொபைல் தான் அந்த போட்டியாளர்.

K900 என்று பெயரிடப்பட்ட அந்த மொபைல் தற்போது மொபைல் களத்தில் குதித்துள்ளது.

இதில் 8MP கேமரா, 2.0GHz பிராஸஸர், 2GB ரேம் எனக் கொண்டு மொத்த சந்தையையும் கலக்க வந்திருக்கிறது.

மேலும் இதில் 16GB உள் மெமரியும், 32GB க்கு விரிவாக்கப்பட்ட மெமரியும் உள்ளது.

2G, 3G, GPRS, EDGE, WLAN, WiFi, என அனைத்தையும் கொணடு சந்தையை தன் வசப்படுத்த வருகிறது K900.

இது அடுத்த மாதம் முதல் அனைத்து விற்பனை கூடங்களிலும் கிடைக்கும்.

ம்ம்! சொல்ல மறந்துட்டேன் பாஸ் இதன் விலை ரூ.32,999.

அப்படி என்ன தான் இருக்கு இந்த மொபைல்ல ன்னு கேட்கறீங்க புரியுது, இதோ அந்த மொபைலின் படங்கள்....

Click Here For More Lenovo K900 Smartphone Photos Gallery

Click Here For Review Lenovo K900 Smartphone Gallery

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X