Home
Mobile

ரூ.8,999 விலையில் நான்கு கேமராக்களுடன் லெனோவோ கே9 அறிமுகம்.!

குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பிளிப்கார்ட் வழியே விற்பனைக்கு வரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சியோமி, ரியல்மி, விவோ போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் அதிக அளவு ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து வருகிறது, எனவே சமீபகலமாக லெனோவோ நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படுவது மிகவும் குறைவு தான். இந்நிலையில் நான்கு கேமரா வசதியுடன் பட்ஜெட் விலையில் அசத்தலான லேனோவா கே9 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது லெனோவோ நிறுவனம்.

குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பிளிப்கார்ட் வழியே விற்பனைக்கு வரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு கருப்பு, நீலம் போன்ற நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும் என்று அந்நிறுவனம சார்பாக கூறப்பட்டுள்ளது.

லெனோவோ கே9:

லெனோவோ கே9:

லேனோவா கே9 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 5.7-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1440 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேமிப்பு:

சேமிப்பு:

இந்த ஸ்மார்ட்போன் மாடல் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது. பின்பு வைஃபை, யுஎஸ்பி டைப்-சி போர்ட், ஜிபிஎஸ், ப்ளூடூத், 4ஜி வோல்ட்இ போன்ற பல்வேறு இனைப்பு ஆதரவுகள் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

கேமரா:

கேமரா:

லெனோவோ கே9 ஸ்மார்ட்போனில் 13எம்பி+5எம்பி டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, அதேபோல் 13எம்பி+ 5எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக கைரேகை சென்சார் மற்றும் போன்ற ஆதரவுகள் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

மென்பொருள்:

மென்பொருள்:

இக்கருவி 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ P22 12nm செயலியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு
8. ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

பேட்டரி மற்றும் விலை

பேட்டரி மற்றும் விலை

இந்த லெனோவோ கே9 ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு இந்த ஸ்மார்ட்போனின் விலைப்
பொறுத்தவரை ரூ.8,999-ஆக உள்ளது.

லெனோவோ ஏ5:

லெனோவோ ஏ5:

லெனோவோ கே9 ஸ்மார்ட்போனை தொடர்ந்து குறைந்த விலையில் லெனோவா ஏ5 என்ற ஸ்மார்ட்போன் மாடலையும் அறிமுகம்
செய்துள்ளது லேனோவா நிறுவனம். அதன்படி லெனோவா ஏ5 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்ப்போம்.

லெனோவோ ஏ5 அம்சங்கள்:

லெனோவோ ஏ5 அம்சங்கள்:

டிஸ்பிளே: 5.45-இன்ச எச்டி பிளஸ் (1440x720 பிக்சல்)
செயலி: 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் ஆவு6739 64-பிட் செயலி
ரேம்: 2ஜிபி/3ஜிபி
மெமரி: 16ஜிபி/32ஜிபி
ரியர் கேமரா: 13எம்பி
செல்பீ கேமரா: 8எம்பி
கைரேகை சென்சார்
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
பேட்டரி: 4000எம்ஏஎச்
விலை: 16ஜபி-5,999 - 32ஜிபி-6,999

Best Mobiles in India

English summary
Lenovo K9 with four cameras, 5.7-inch HD+ display launched in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X