Home
Mobile

இந்தியா: டூயல் ரியர் கேமராவுடன் லெனோவோ கே9 நோட் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 16எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி செகன்டரி சென்சார் என இரண்டு கேமராக்கள் பொறுத்தப்பட்டுளன.

லெனோவோ நிறுவனம் தற்சமயம் இந்தியாவில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி வசதியுடன் லெனோவோ கே9 நோட் ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் டூயல் ரியர் கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா: டூயல் ரியர் கேமராவுடன் லெனோவோ கே9 நோட் ஸ்மார்ட்போன் அறிமுகம்.

மேலும் லெனோவோ கே9 நோட் ஸ்மார்ட்போன் மாடல் ஆஃப்லைன் விற்பனை மையங்களில் கிடைக்கும் என அந்நிறுவனம்
சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு கருப்பு மற்றும் தங்க நிறங்களில் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

லெனோவோ கே9 நோட் ஸ்மார்ட்போன் மாடல் 5.9-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080 x 1920 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

சிப்செட்:

சிப்செட்:

லெனோவோ கே9 நோட் சாதனத்தில் 2.2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 630 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு
வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவம் அருமையாக இருக்கும்.

சேமிப்பு:

சேமிப்பு:

லெனோவோ கே9 நோட் ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவு உள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவும் இவற்றில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 கேமரா:

கேமரா:

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 16எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி செகன்டரி சென்சார் என இரண்டு கேமராக்கள் பொறுத்தப்பட்டுளன. பின்பு 8எம்பி செல்பீ கேமரா,எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் இவற்றுள்
இடம்பெற்றுள்ன என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்டரி-விலை:

பேட்டரி-விலை:

லெனோவோ கே9 நோட் சாதனத்தில் 3760எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.
பின்பு ரூ.10,000-விலையில் இந்த ஸ்மார்ட்போனை வாங்க முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Lenovo K9 Note with dual rear camera launched in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X