புதிய கே-800 ஸ்மார்ட்போனை வழங்க இருக்கும் லெனோவோ!

By Super
|

புதிய கே-800 ஸ்மார்ட்போனை வழங்க இருக்கும் லெனோவோ!
மின்னணு சாதன உலகில் தனக்கென்று ஒரு தனி பெயரை பதித்துள்ளதுது லெனோவோ நிறுவனம். கம்ப்யூட்டரில் சாதனைகள் படைத்த லெனோவோ, மொபைல் உலகிலும் தனது சாதனைகளை சிறந்த முறையில் செய்து வருகிறது.

இந்நிறுவனம் கே-800 என்ற ஸ்மார்ட்போனை உருவாக்கி உள்ளது. வெகு சீக்கிரம் இந்த ஸ்மார்ட்போன் மொபைல் சந்தையில் வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. கே-800 ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை கொண்டது. இன்டெல் பிராசஸரை கொண்டதாக இந்த ஸ்மார்ட்போன் இருக்கும்.

இந்த ஸ்மார்ட்போன் 4.5 இஞ்ச் திரை தொழில் நுட்பம் கொண்டதாக இருக்கும். இது டியூவல் லெட் ஃபிளாஷ் வசதியினையும் வழங்கும்.

கே-800 ஸ்மார்ட்போனை பற்றிய அதிக செய்திகள் எதுவும் வெளியாகவில்லை. இந்த ஸ்மார்ட்போன் பற்றிய முழு விவரமும் வெளியானால் நிச்சயம் வாடிக்கையாளை சந்தோஷத்தில் திக்கு முக்காட வைக்கும் என்று தோன்றுகிறது.

2011-ஆம் ஆண்டு பல மொபைல்களும் ஸ்மார்ட்போன்களும் உயரிய இடத்தை மொபைல் மார்கெட்டிலும், வாடிக்கையாளர்கள் மனதிலும் பிடித்தது. அது போல் லெனோவோ-800 ஸ்மார்ட்போனும் உயர்ந்த தொழில் நுட்பத்திற்கான முத்திரையோடு உலா வரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. கே-800 ஸ்மார்ட்போனின் முழு விவர பட்டியலையும் பெற சிறிது காத்திருக்க வேண்டியிருக்கிறது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X