4000எம்ஏஎச் பேட்டரியுடன் வெளிவரும் லெனோவா கே8 ஸஸ்மார்ட்போன்.!
இந்த லெனோவா கே8 பொதுவாக ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி20 செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.1.1 நௌகட் இயங்குதளம் ஆதரவுடன் வெளிவந்துள்ளது.
லெனோவா நிறுவனம் 4000எம்ஏஎச் பேட்டரி மற்றும் 5.2-இன்ச் எச்டி டிஸ்பிளேவுடன் லெனோவா கே8 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது, மேலும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.
இந்தியாவில் லெனோவா கே8 ஸ்மார்ட்போனின் விலைப் பொறுத்தவரை ரூ.10,499ஆக உள்ளது. மேலும் பல மென்பொருள் தொழில்நுட்பங்கள் இவற்றில் இடம்பெற்றுள்ளது, இந்த லெனோவா கே8 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் செயலி இடம்பெற்றுள்ளது.

டிஸ்பிளே:
5.2-இன்ச் எச்டி டிஸ்பிளே மற்றும் (1280-720)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது லெனோவா கே8 ஸ்மார்ட்போன், அதன்பின் இந்த ஸ்மார்ட்போன் வடிவமைப்பைக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

நினைவகம்:
இக்கருவி 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரியைக் கொண்டுள்ளது. அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது, மேலும் வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ், இரட்டை சிம், மைக்ரோ யுஎஸ்பி போர்ட் போன்ற இணைப்பு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

ஆண்ட்ராய்டு 7.1.1:
இந்த லெனோவா கே8 பொதுவாக ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி20 செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.1.1 நௌகட் இயங்குதளம் ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

கேமரா:
லெனோவா கே8 ஸ்மார்ட்போன் 13மெகாபிக்சல் ரியர் கேமரா மற்றும் 8மெகாபிக்சல் செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது, மேலும் எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

4000எம்ஏஎச்:
4000எம்ஏஎச் பேட்டரி ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது, மேலும் ஃபிளிப்கார்ட் வலைதளத்தில் இந்த ஸ்மார்ட்போனை வாங்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications