Home
Mobile

அட்டகாசமான லெனோவா கே8 பிளஸ் இன்று அறிமுகம்.!

இந்த ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 5.2-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, மேலும் (1920-1080)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது.

By Prakash

அனைவரும் எதிர்பார்த்த லெனோவா கே8 பிளஸ் ஸ்மார்ட்போன் இன்று காலை 11.30மணி அளவில் டெல்லியில் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்டுள்ளது இந்த லெனோவா கே8 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல்.அதன்பின் இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் வலைதளத்தில் எளிமையாக வாங்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லெனோவா கே8 பிளஸ் பொறுத்தவரை வெனோம் பிளாக் மற்றும் ஃபைன் தங்க நிற விருப்பங்களில் கிடைக்கும். இதன் விலைமதிப்பு ரூ.10,999ஆக உள்ளது. அதிக மக்கள் இந்த ஸ்மார்ட்போன் மாடலை வாங்குவார்கள் எனக் கூறப்படுகிறது.

 மீடியாடெக்:

மீடியாடெக்:

3 ஜிபி ரேம் மேலும் அந்த பட்டியலின்படி, லெனோவா கே8 பிளஸ் ஆனது மாலி டி888 ஜிபியூ உடன் 3 ஜிபி ரேம் மற்றும் மீடியாடெக் ஹீலியோ பி25 அதன்பின் 2.6ஜிகாஹெர்ட்ஸ் டிகா-கோர் செயலி கொண்டிருக்கும் மற்றும் முன்னர் குறிப்பிட்டப்படி இந்த கைபேசியில் ஆண்ட்ராய்டு அடிப்படையிலான 7.1.1 நௌவ்கட் கொண்டு இயங்கும்.

 டிஸ்பிளே:

டிஸ்பிளே:

இந்த ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 5.2-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, மேலும் (1920-1080)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது. மேலும் கார்னிங் கொரில்லா கண்ணாடி பாதுகாப்பு மற்றும் ஒல்லோபொபிக் பூச்சு போன்றவை இவற்றில் இடம்பெற்றுள்ளது.

32ஜிபி / 64ஜிபி உள் சேமிப்பு:

32ஜிபி / 64ஜிபி உள் சேமிப்பு:

3 ஜிபி / 4 ஜிபி ரேம் கொண்ட லெனோவா கே8 நோட் ஆனது 32ஜிபி / 64ஜிபி உள் சேமிப்பு என இரண்டு மாதிரிகளில் 128 ஜிபி வரை மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழங்குகிறது. ஆண்ட்ராய்டு நௌவ்கட் கொண்டு இயங்கும் இக்கருவி 4000எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது.

13 மெகாபிக்சல்  ரியர் கேமரா;

13 மெகாபிக்சல் ரியர் கேமரா;

லெனோவா கே8 பிளஸ் கேமராத்துறையை பொறுத்தமட்டில், எல்இடி பிளாஷ் கொண்ட 13 மெகாபிக்சல் டூயல் ரியர் கேமரா இவற்றுள் அடக்கம், மேலும்முன்புற கேமரா 5மெகாபிக்சல் கொண்டவையாக உள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

4ஜி / எல்இடி, வைஃபை, மைக்ரோ-யூஎஸ்பி போர்ட், ப்ளுடூத் 4.1, ஜிபிஎஸ் ஃ ஏ-ஜிபிஎஸ் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆகிய இணைப்பு ஆதாரவுகளையும் கொண்டுள்ளது இந்த லெனோவா கே8 பிளஸ்.

Best Mobiles in India

English summary
Lenovo K8 Plus with dual rear cameras 4000mAh battery launched in India; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X