Home
Mobile

லெனோவா கே8 நோட் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் என்னென்ன?

லெனோவா கே8 நோட் ஸ்மார்ட்போன் பொதுவாக டிகா-கோர் மீடியா டெக் ஹெலியோ எக்ஸ்20 சிப்செட் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 7.1.1 நௌகட் மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By Prakash

லெனோவா நிறுவனம் பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்களை வெளியிட்டுள்ளது, மேலும் கீக்பேஞ்ச் இணையதளத்தில் தற்போது லெனோவா கே8 நோட் ஸ்மார்ட்போனின் பல தகல்கள் வெளிவந்துள்ளது, அதன்பின்பு இவற்றில் குறிப்பிட்ட செயலிகள் இடம்பெற்றுள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

லெனோவா கே8 நோட் மீடியாடெக் செயலி இடம்பெற்றுள்ளது என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்பின்பு இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்.

ஆண்ட்ராய்டு 7.1.1:

ஆண்ட்ராய்டு 7.1.1:

லெனோவா கே8 நோட் ஸ்மார்ட்போன் பொதுவாக டிகா-கோர் மீடியா டெக் ஹெலியோ எக்ஸ்20 சிப்செட் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 7.1.1 நௌகட் மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 4ஜிபி ரேம்:

4ஜிபி ரேம்:

இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் உடன் வெளிவரும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு இயக்கத்திற்க்கு மிகஅருமையாக இருக்கும் லெனோவா கே8 ஸ்மார்ட்போன்.

கீக்பேஞ்ச்:

கீக்பேஞ்ச்:

லெனோவா கே8 நோட் ஸ்மார்ட்போனின் பல தகவல்கள் கீக்பேஞ்ச் இணையதளத்தில் வெளிவந்த வண்ணம் உள்ளது, அதன்பின்பு மொபைல் சந்தையில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

லெனோவா கே7 நோட்:

லெனோவா கே7 நோட்:

லெனோவா கே7 நோட் பொறுத்தவரை 5.5-இன்ச் டிஸ்பிளே எனக் கூறப்படுகிறது, அதன்பின்பு 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்பு ஸ்னாப்டிராகன் 660 எஸ்ஒஎஸ் செயலி இவற்றில் இடம்பெற்றுள்ளது.

Best Mobiles in India

English summary
Lenovo K8 Note with Helio X20 spotted on Geekbsench ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X