ரூ.12,999/-விலையில் கிடைக்கும் அட்டகாசமான லெனோவா கே8 நோட்.!
லெனோவா கே8 நோட் பொதுவாக டெகா-கோர் மீடியா டெக் ஹெலியோ பி25 செயலி மேலும் இயக்கத்திறக்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்.
லெனோவா கே8 நோட் பற்றிய பல தகவல்கள் இப்போது இணையதளத்தில் வெளிவந்துள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் வரும் ஆகஸ்ட் 18ம் தேதி வெளிவரும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின் பல்வேறு தொழில்நுட்பங்கள் இவற்றில் இடம்பெற்றுள்ளது.
லெனோவா கே8 நோட் விலைப் பொறுத்தவரை ரூ.12,999க்கு விற்பனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின் டால்பி அட்மோஸ், திரையரங்கு மாக்ஸ் போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் இவற்றில் இடம்பெற்றுள்ளன.

மீடியாடெக்:
லெனோவா கே8 நோட் பொதுவாக டெகா-கோர் மீடியா டெக் ஹெலியோ பி25 செயலி மேலும் இயக்கத்திறக்கு மிகஅருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன். அதன்பின் ஆண்டராய்டு 7.1.1 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது
இந்த ஸ்மார்ட்போன்.

5.5-இன்ச் டிஸ்பிளே:
இந்த ஸ்மார்ட்போன் 5.5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது அதன்பின் 1080 வீடியோ பிக்சல் தீர்மானம்கொண்டவையாக உள்ளது லெனோவா கே8 நோட்.

3/4ஜிபி ரேம்:
இக்கருவி 3ஜிபி மற்றும் 4ஜிபி ரேம் வித்தியாசத்தில் கிடைக்கும், அதன்பின் 32ஜிபி மற்றும் 64ஜிபி உள்ளடக் மெமரியைக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

13எம்பி ரியர் கேமரா:
லெனோவா கே8 நோட் பொறுத்தவரை 13எம்பி ரியர் கேமரா இடம்பெற்றுள்ளது, அதன்பின் 5எம்பி செல்பீ கேமராஇவற்றுள் அடக்கம், அதன்பின்பு எல்இடி பினாஷ் ஆதரவு இவற்றில் உள்ளது.

4000எம்ஏஎச்:
லெனோவா கே8 நோட் பொதுவாக 4000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி இவற்றில் இடம்பெற்றுள்ளது. அதன்பின் அமேசான் வலைதளம் மூலம் இந்த ஸ்மார்ட்போனை வாங்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications