Home
Mobile

அதிரடி விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் லெனோவா கே8 நோட்.!

லெனோவா கே8 பிளஸ் ஆனது மாலி டி888 ஜிபியூ உடன் மீடியாடெக் ஹீலியோ எக்ஸ்20 1.69 ஜிகாஹெர்ட்ஸ் டிகா-கோர் செயலி கொண்டிருக்கும்.

By Prakash

தற்சமயம் இந்தியாவில் லெனோவா நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி லெனோவா கே8 நோட் என்ற ஸ்மார்ட்போன் மாடலுக்கு அட்டகாசமான விலைகுறைப்பு சலுகையை அறிவித்துள்ளது லெனோவா நிறுவனம், மேலும் இந்த சலுகையை அனைத்து மக்களும் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

லெனோவா கே8 நோட் ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை மீடியாடெக் செயலியை கொண்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஃபைன் தங்கம் மற்றும் வெனோம் பிளாக் வண்ண விருப்பங்களில் வருகிறது. மேலும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

விலைகுறைப்பு:

விலைகுறைப்பு:

லெனோவா கே8 நோட் ஸ்மார்ட்போன் பொதுவாக 3ஜிபி/4ஜிபி ரேம் மாறுபாடுகள் முறையை விலைகுறைக்கப்பட்டு ரூ,11,999 மற்றும் ரூ.12,999
என்ற விலையில் இப்போது விற்பனை செய்யப்படுகிறது, இதற்க்கு முன்பு 3ஜிபி/4ஜிபி ரேம் மாறுபாடுகள் முறையை ரூ.12,999 மற்றும் ரூ,13,999 என்ற விலை இருந்தது.

 கொரில்லா கண்ணாடி பாதுகாப்பு :

கொரில்லா கண்ணாடி பாதுகாப்பு :

நினைவூட்டும் வண்ணம், முன்னர் அறிமுகமான லெனோவா கே8 நோட் ஆனது ஒரு யூனிபாடி உலோக வடிவமைப்பு மற்றும் கார்னிங் கொரில்லா கண்ணாடி பாதுகாப்பு கொண்ட (1080x1920 பிக்சல்கள்) 5.5 அங்குல முழு எச்டி காட்சி கொண்டுள்ளது.v

13 மெகாபிக்சல் செல்பீ கேமரா:

13 மெகாபிக்சல் செல்பீ கேமரா:

லெனோகேமராத்துறையை பொறுத்தமட்டில் 5 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும்எல்இடி ஃப்ளாஷ் கொண்ட 13 மெகாபிக்சல் செல்பீ கேமரா கொண்டுள்ளது.

 ஆண்ட்ராய்டு:

ஆண்ட்ராய்டு:

லெனோவா கே8 பிளஸ் ஆனது மாலி டி888 ஜிபியூ உடன் மீடியாடெக் ஹீலியோ எக்ஸ்20 1.69 ஜிகாஹெர்ட்ஸ் டிகா-கோர் செயலி கொண்டிருக்கும் மற்றும் முன்னர் குறிப்பிட்டப்படி இந்த கைபேசியில் ஆண்ட்ராய்டு அடிப்படையிலான 7.1.1 நௌவ்கட் கொண்டு இயங்கும்.

 இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி , என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

4000எம்ஏஎச்:

4000எம்ஏஎச்:

லெனோவா கே8 நோட் பொதுவாக 4000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி இவற்றில் இடம்பெற்றுள்ளது. அதன்பின் அமேசான் வலைதளம் மூலம் இந்த ஸ்மார்ட்போனை வாங்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Lenovo K8 Note gets a price cut in India; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X