Home
Mobile

5.7-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் லெனோவா கே350டி.!

டூயல்-சிம் மற்றும் ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

By Prakash S

மிகவும் அதிகம் எதிர்பார்த்த லெனோவா கே350டி ஸ்மார்ட்போன் பற்றிய பல்வேறு தகவல்கள் சீன இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது, அதன்அடிப்படையில் புதிய 'கே350டி" ஸ்மார்ட்போன் மாடல் 5.7-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

5.7-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் லெனோவா கே350டி.!

லெனோவா கே350டி ஸ்மார்ட்போன் பொறுத்தவரை கருப்பு, வெள்ளை, நீலம் மற்றும் வெள்ளி போன்ற நிறங்களில் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 1440 x 720 பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிம் அடிப்படையில் வெளிவரும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

இக்கருவி 8எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்பு மற்றும் 8எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவுடன் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

5.7-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் லெனோவா கே350டி.!

டூயல்-சிம் மற்றும் ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும், அதன்பின்பு 1.5ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் செயலி இவற்றுள் அடக்கம்.

How to find vehicle owner detail (GIZBOT TAMIL)

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

5.7-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் லெனோவா கே350டி.!

லெனோவா கே350டி ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலைப் பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை.

Best Mobiles in India

English summary
Lenovo K350t with 5 72 inch HD display and dual cameras spotted on TENAA ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X