டூயல் ரியர் கேமராவுடன் வெளிவரும் லெனோவா கே320டி.!

இந்த ஸ்மார்ட்போன் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்புஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

By Prakash
|

லெனோவா நிறுவனம் கூடிய விரைவில் கே320டி என்ற ஸ்மார்ட்போன் மாடலை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் அதிநவீன மென்பொருள் தொழில்நுட்பங்களுடன் இந்த கே320டி ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

லெனோவா கே320டி ஸ்மார்ட்போன் பற்றிய பல்வேறு தகவல்கள் சீன வலைதளத்தில் வெளிவந்துள்ளது, அதன்பின்பு இந்த ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் வெளிவரும் எனத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

லெனோவா கே320டி :

லெனோவா கே320டி :

லெனோவா கே320டி ஸ்மார்ட்போன் பொதுவாக 5.7-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1440 × 720 பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது, மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

ஆண்ட்ராய்டு :

ஆண்ட்ராய்டு :

லெனோவா கே320டி ஸ்மார்ட்போனில் 1.3ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

நினைவகம்:

நினைவகம்:

இந்த ஸ்மார்ட்போன் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

 8எம்பி ரியர் கேமரா:

8எம்பி ரியர் கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 8எம்பி +2எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் டூயல் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

 3000எம்ஏஎச்:

3000எம்ஏஎச்:

லெனோவா கே320டி ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Lenovo K320t with full screen design and dual rear cameras launched ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X