Home
Mobile

விரைவில் களமிறங்கும் லெனோவா கே11 பவர் ஸ்மார்ட்போன்..!

லெனோவா நிறுவனம் தனது புதி லெனோவா கே11 பவர் ஸ்மார்ட்போன் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த லெனோவா கே11 பவர் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களைப்
பார்ப்போம்.

லெனோவா கே11 பவர்

லெனோவா கே11 பவர் ஸ்மார்ட்போன் ஆனது 6-இன்ச் எச்டி பிளஸ் டிஸபிளே வடிவமைப்புடன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது,மேலும் 1600 x 720பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பவர் ஸ்மார்ட்போன் ஆனது

இந்த லேனோவா கே11 பவர் ஸ்மார்ட்போன் ஆனது 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது எனஅந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல்வெளிவரும்.

கே11 பவர் ஸ்மார்ட்போனில் மீடியாடெக்

லேனோவா கே11 பவர் ஸ்மார்ட்போனில் மீடியாடெக் பி35 பிராசஸர் வசதியுடன் IMG PowerVR GE8320 GPU ஆதரவும் உள்ளது.மேலும் ஆண்ட்ராய்டு 9பை இயங்குதள வசதியுடன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, எனவே இந்த சாதனத்தை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

பவர் ஸ்மார்ட்போனின் பின்புறம்

லேனோவா கே11 பவர் ஸ்மார்ட்போனின் பின்புறம் மொத்தம் மூன்று கேமராக்கள் பொறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும்8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளதுஇந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

லேனோவா கே11 பவர்

லேனோவா கே11 பவர் ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றி கவலை இருக்காது.மேலும் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5,

4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5, ஜிபிஎஸ் / க்ளோனாஸ் / பீடோ, என்எப்சி, யூ.எஸ்.பி டைப் சி மற்றும்3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது லேனோவா கே11 பவர் ஸ்மார்ட்போன்.

Best Mobiles in India

English summary
Lenovo K11 Power may launch soon and More Details: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X