தண்ணீர் தடுப்பு வசதியுடன் வரும் லெனோவாவின் புதிய ஸ்மார்ட்போன்
oi
-Karthikeyan
By Karthikeyan

சீனாவைச் சேர்ந்த லெனோவா நிறுவனம் ஒரு புதிய ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை சமீபத்தில் அறிமுகம் செய்து வைத்திருக்கிறது. டூவல் சிம் வசதி கொண்ட இந்த போனுக்கு எ660 என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த போன் ஆன்ட்ராய்டு 4.0 இயங்கு தளத்தில் இயங்குகிறது.
தற்போது இந்த போனை சீனாவில் மட்டுமே வெகு விரைவில் லெனோவா களமிறக்க இருக்கிறது. இந்த போன் ஏராளமான தொழில் நுட்ப வசதிகளுடன் வருகிறது. குறிப்பாக தண்ணீர் மற்றும் தூசி தடுப்பு வசதி கொண்டிருக்கிறது. அதற்கான ஐபி67 சான்றிதழையும் இந்த போன் பெற்றிருக்கிறது.
மேலும் இந்த போன் 4 இன்ச் டபுள்யுவிஜிஎ கொரில்லா கண்ணாடியில் அமைந்த டிஸ்ப்ளே, 5எம்பி பின்பக்க கேமரா, விஜிஎ முகப்புக் கேமரா, 1 ஜிஹெர்ட்ஸ் டூவல் கோர் ப்ராசஸர் மற்றும் நீடித்த இயங்கு நேரம் கொண்ட பேட்டரியையும் கொண்டிருக்கிறது.
டூவல் சிம் வசதியுடன் வரும் இந்த போன் 3ஜி வசதியையும் கொண்டுள்ளது. இதன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications