Home
Mobile

ரூ.10,000க்கும் குறைந்த விலையில் கிடைக்க இருக்கும் 4ஜி ஸ்மார்ட்போன்

கடந்த வாரம் அமெரிக்காவில் நடைபெற்ற மின்சாதன விழாவில் அறிமுகப்படுத்தப்பட்ட லெனோவோவின் ஏ6000 4ஜி ஸ்மார்ட்போன் இம்மாதம் 16 ஆம் தேதி முதல் இந்தியாவில் விற்பனையை துவங்க இருக்கின்றது.

சர்வதேச அழைப்புகளை கணினியில் இருந்து மொபைல்களுக்கு இலவசமாக மேற்கொள்வது எப்படி?

இன்னும் சில தினங்களில் விற்பனை துவங்க இருக்கும் நிலையில் இந்த ஸ்மார்ட்போனுக்கு போட்டியாகவும் அச்சுறுத்தலாகவும் இருக்கும் சில ஸ்மார்ட்போன்களை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்...

1

1

5 இன்ச் எஹ்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு 4.4 கிட்காட்
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
1 ஜிபி ராம்
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக நீட்டிக்கும் வசதி
8 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
4ஜி, 3ஜி, வைபை, ப்ளூடூத்4.0
2300 எம்ஏஎஹ் பேட்டரி

2

2

உடனே வாங்க க்ளிக் செய்யவும்

5 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு 4.4 கிட்காட்
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர்
2 ஜிபி ராம்
16 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக நீட்டிக்கும் வசதி
8 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை, ப்ளூடூத்4.0
3500 எம்ஏஎஹ் பேட்டரி

3

3

உடனே வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

5 இன்ச் கேபாசிட்டிவ் டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு 4.3 ஜெல்லி பீன்
1.6 ஜிகாஹெர்ட்ஸ் டூயல் கோர் இன்டெல் ஆடம் பிராசஸர்
2 ஜிபி ராம்
8 / 16 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
8 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை, ப்ளூடூத்4.0
2110 எம்ஏஎஹ் பேட்டரி

4

4

உடனே வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

5.2 இன்ச் ஏஎம்ஓஎல்ஈடி டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு 4.4 கிட்காட்
2.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் குவால்காம் பிராசஸர்
1 ஜிபி ராம்
16 / 32 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
8 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை, ப்ளூடூத்
2070 எம்ஏஎஹ் பேட்டரி

5

5

உடனே வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

5.0 இன்ச் qHD TFT கேபாசிட்டிவ் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு 4.4 கிட்காட்
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் பிராசஸர்
1 ஜிபி ராம்
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
8 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை, ப்ளூடூத்4.0
2600 எம்ஏஎஹ் பேட்டரி

6

6

உடனே வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

5.0 இன்ச் எஹ்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு 4.4 கிட்காட்
1.7 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் பிராசஸர்
1 ஜிபி ராம்
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
8 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை, ப்ளூடூத்
2100 எம்ஏஎஹ் பேட்டரி

7

7

உடனே வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

5.0 இன்ச் எஹ்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு 4.4 கிட்காட்
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர்
1 ஜிபி ராம்
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
8 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை, ப்ளூடூத்
5000 எம்ஏஎஹ் பேட்டரி

8

8

உடனே வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

5.0 இன்ச் எஹ்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு 4.4 கிட்காட்
1.7 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் பிராசஸர்
2 ஜிபி ராம்
32 ஜிபி இன்டெர்னல் மெமரி
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை, ப்ளூடூத்
2000 எம்ஏஎஹ் பேட்டரி

9

9

உடனே வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

5.5 இன்ச் டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு 4.4 கிட்காட்
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர்
1 ஜிபி ராம்
8 ஜிபி இன்டெர்னல் மெமரி
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை, ப்ளூடூத்
2600 எம்ஏஎஹ் பேட்டரி

10

10

உடனே வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

5.5 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு ஜெல்லி பீன்
1.4 / 1.7 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் பிராசஸர்
1 / 2 ஜிபி ராம்
8 ஜிபி இன்டெர்னல் மெமரி
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை, ப்ளூடூத்
3200 எம்ஏஎஹ் பேட்டரி

Best Mobiles in India

English summary
Lenovo A6000 to launch in India on January 16th. Here you will find the full specification of the device and top 10 rivals of the same.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X