Home
Mobile

இது யோகா பதிப்பு பாஸ்- 7500 எம்ஏஎச் பேட்டரி உடன் லெனோவா யோகா டேப் 11 அறிமுகம்: உயர்ரக அம்சங்கள் சரியான விலை!

லெனோவா இந்தியாவில் புதிய டேப்லெட் அறிமுகம் செய்துள்ளது. லெனோவா யோகா டேப் 11 இன்று இந்தியாவில் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு விருப்பத்தோடு வருகிறது. இந்த ஸ்டார்ம் பிளாக் வண்ண விருப்பத்தில் வருகிறது. லெனோவா யோகா டேப் 11 ஒற்றை சேமிப்பு வேரியண்ட் விருப்பத்தில் வருகிறது. இந்த டேப்லெட் மீடியாடெக் ஹீலியோ ஜி90 டி உடன் வருகிறது. லெனோவா இன்று லெனோவா யோகா டேப் 11 இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. டேப்லெட் ஆக்டோ கோர் ஹீலியோ ஜி90 டி செயலி மூலம் இயக்கப்படுகிறது. இது 8 மெகாபிக்சல் பின்புற கேமரா உடன் வருகிறது. 7500 எம்ஏஎச் பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது.

இது யோகா பதிப்பு பாஸ்- 7500 எம்ஏஎச் பேட்டரி உடன் லெனோவா யோகா டேப் 11!

டேப்லெட் விலை மற்றும் விவரக்குறிப்புகள் குறித்து பார்க்கையில், இந்த டேப்லெட் விலை ஆனது ரூ.40,000 என வருகிறது. இந்த சாதனமானது ஸ்டார்ம் பிளாக் வண்ண விருப்பத்தில் வருகிறது. இது நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளம் மற்றும் அமேசான் இந்தியாவின் மூலம் வாங்கலாம். லெனோவா யோக டேப் 11 டேப்லெட் 2000 x 1200 பிக்சல்கள் தீர்மானத்துடன் வருகிறது. 11 இன்ச் 2கே டிஸ்ப்ளே உடன் வருகிறது. இது 400 நிட்ஸ் பிரகாசம் மற்றும் டியூவி ரெய்ன்லேண்ட் சான்றிதழ் உடன் வருகிறது.

இந்த சாதனம் ARM Mali-G76 MC4 GPU உடன் இணைக்கப்பட்ட மீடியாடெக் ஹீலியோ G90T சிப்செட் உடன் இயக்கப்படுகிறது. இந்த லெனோவா 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இது 256 ஜிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யக் கூடிய மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வசதி இருக்கிறது.

யோகா டேப் 11 ஆண்ட்ராய்டு 11 முலம் இயக்கப்படுகிறது. இந்த சாதனம் 7500 எம்ஏஎச் பேட்டரி 20 வாட்ஸ் சார்ஜிங் ஆதரவோடு வருகிறது. இந்த டேப்லெட் 15 மணிநேர ஆன்லைன் வீடியோ ப்ளேபேக் மூலம் உறுதியளிக்கப்படுகிறது. இந்த சாதனத்தின் பின்புறத்தில் 8 மெகாபிக்சல் கேமரா, முன்புறத்தில் 8 மெகாபிக்சல் முன்புற கேமரா வசதியோடு வருகிறது.

இந்த டேப்லெட்டில் டால்பி அட்மாஸ் ட்யூன் செய்யப்பட்ட ஜேபிஎல் மூலம் இயங்கும் குவாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது இரட்டை மைக்ரோபோன்கள் மற்றும் தொலைதூர குரல் கட்டுப்பாட்டு அம்சத்தையும் கொண்டுள்ளது. இணைப்பு அம்சங்களை பொறுத்தவரையில் ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ், யூஎஸ்பி டைப்சி போர்ட் ஆதரவோடு வருகிறது. இது 650 கிராம் எடையுடன் வருகிறது.

லெனோவா ஐடியாபேட் ஸ்லிம் 5 ப்ரோ இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. லெனோவா ஐடியாபேட் ஸ்லிம் 5 ப்ரோ தற்போது ஆரம்ப விலை ரூ.77,990 ஆக இருக்கிறது. இது லெனோவா.காம், குறிப்பிட்ட இணைய தளங்கள் மற்றும் ஆஃப்லைன் கடைகளில் கிடைக்கிறது. லேப்டாப் 11-வது ஜெனரல் இன்டெல் கோர் ஐ7, ஏஎம்டி ரைசன் 7 5800எச் செயலிகள் வரை பொருத்தப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Lenova Yoga Tab 11 Launched in India with 7500 mAh Battery, Android 11 and More
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X