Home
Mobile

லீஇகோவின் அடுத்த அதிரடி இது தான்.!

இந்தியாவில் சூப்பர்போன்களைத் தொடர்ந்து அடுத்த அதிரடியை வழங்க லீஇகோ தயாராகி விட்டது. லீமியூசிக் சேவையைப் பயன்படுத்த நீங்க ரெடியா.??

By Meganathan

இந்திய டெக் சந்தையில் குறைந்த காலகட்டத்தில் பலரையும் திரும்பப் பார்க்க வைத்த நிறுவனமாக இருக்கும் லீஇகோ சூப்பர் போன்களைத் தொடர்ந்து லீமியூசிக் எனும் புதிய ஆப் ஒன்றை வெளியிட்டுள்ளது.

லீஇகோ சூப்பர்போன் பயனர்களுக்கு ஓடிஏ மூலம் இந்த ஆப் கிடைக்கிறது. லீ2 மற்றும் லீமேக்ஸ்2 போன்களுடன் புதிய ஆப் வெளியிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஹங்காமா

ஹங்காமா

புதிய அப்டேட் பெறும் பயனர்கள் ஹங்காமா மியூசிக் ப்ரோ சந்தாவை இலவசமாகச் சுமார் 12 மாதங்களுக்குப் பெற முடியும்.

இந்தச் சந்தா மூலம் லீஇகோ சூப்பர்போன்களின் மூலம் சுமார் 3.5 மில்லியன் பாடல்களைக் கேட்க முடியும், சுமார் 25 இந்திய மொழிகளும், 10 சர்வதேச மொழிகளில் பாடல்களை அனுபவிக்க முடியும். இவற்றில் 2.5 மில்லியன் பாடல்கள் எச்டி தரத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

டவுன்லோடு

டவுன்லோடு

வழங்கப்பட்ட நேரத்தில் அதிகப்படியான பாடல்களை எச்டி தரத்தில் டவுன்லோடு செய்ய முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

லீமியூசிக் ஆப்

லீமியூசிக் ஆப்

லீமியூசிக் ஆப் மூலம் அதிகப்படியான தரவுகளை டவுன்லோடு செய்ய முடியும். மேலும் இந்த ஆப்பில் உங்களுக்குப் பிடித்தமான பாடல்களைத் தனிப் பிளே லிஸ்ட் உருவாக்கிக் கொள்ள முடியும்.

இண்டர்நெட்

இண்டர்நெட்

அடாப்டிவ் ஸ்ட்ரீமிங் அம்சம் மூலம் நீங்கள் பயன்படுத்தும் இண்டர்நெட் இணைப்பிற்கு ஏற்ப பாடல், வீடியோக்களைக் கேட்க வழி செய்யும்.

இசை

இசை

லீஇகோ சூப்பர்போன்களைப் பொருத்த வரை உலகின் முதல் CDLA தரம் கொண்டுள்ளது. இதனால் எவ்வித தடையுமின்றி இசையை அனுபவிக்க முடியும்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
lemusic-set-elevate-music-experience-on-leeco-superphones
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X