கூட்டு சேரும் நிறுவனம் : அதிர வைக்கும் புகிய வியூகம்..!

By Meganathan
|

இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போன்களுக்கான அர்த்தமே மொத்தமாக மாறிவிட்டது. அதிகளவு அம்சங்களோடு சேர்த்து மக்கள் அதிகளவு ஸ்மார்ட் கருவிகளைப் பயன்படுத்த துவங்கி விட்டனர்.

ஸ்மார்ட்போன்கள் தகவல் தொடர்பு சாதனம் என்பதோடு பல்வேறு இதர அம்சங்களையும் வழங்கும் கருவியாக இருக்கின்றது. சிறிய ரக கணினி போன்ற அம்சங்களை வை கொண்டிருக்கின்றன எனலாம்.

எத்தனை அம்சங்கள் புதிதாக வந்தாலும் அவற்றின் கேமரா பலரையும் அதிகம் கவர்ந்திருக்கின்றது. இதன் காரணமாகவே பல்வேறு நிறுவனங்களும் கேமரா லென்ஸ் மற்றும் இதர வினோதமான கருவிகளை தயாரிக்கத் துவங்கி விட்டனர்.

லெய்கா

லெய்கா

புகைப்பட துறையில் லெய்கா நிறுவனத்தின் பங்களிப்பு தனித்துவம் வாய்ந்ததாக இருக்கின்றது. ஸ்னாப்ஷாட் புகைப்படங்களை எடுப்பதில் இந்நிறுவனம் பெருமை பெற்றது.

துல்லியம்

துல்லியம்

ஆயிரம் உணர்வுகளை அதிக துல்லியமாக படமாக்குவதில் லெய்கா புகழ் பெற்ற நிறுவனம் என்பதோடு புகைப்பட துறையை முற்றிலுமாக மாற்றியுள்ளது.

மைல் கல்

மைல் கல்

லெய்கா நிறுவனம் மிக விரைவில் ஹூவாய் நிறுவனத்துடன் இணைய இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. ஸ்மார்ட்போன் கேமரா துறையில் புதிய மைல் கல்லாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

காப்புரிமை

காப்புரிமை

உலகளவில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களுக்கு காப்புரிமை பெறுவதில் ஹூவாய் நிறுவனம் முன்னணியில் இருக்கின்றதோடு சீனாவில் அதிகளவு காப்புரிமைகளை பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

ஹூவாய் பி9

ஹூவாய் பி9

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் நிலவும் போட்டியை எதிர்கொள்ள ஹூவாய் நிறுவனம் பி9 என்ற புதிய கருவியைக் களமிறக்க முடிவு செய்துள்ளது. இந்தக் கருவி லெய்கா நிறுவனம் தயாரித்த லென்ஸ் கொண்ட கேமரா பயன்படுத்தும் என்றும் கூறப்படுகின்றது.

Best Mobiles in India

English summary
Leica offers best in quality Photography experience, to partner with Huawei for the launch of Huawei

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X