Home
Mobile

லீ சூப்பர்போன் விற்பனை : அதிர்ந்து போன பிளிப்கார்ட்!

By Meganathan

லீஇகோ ஸ்மார்ட்போன் கருவிகள் வாடிக்கையாளர்களை அதிகளவு கவர்ந்துள்ளது, அந்நிறுவனத்தின் சுதந்திர தின விற்பனையின் மூலம் வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றது. பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் இந்த விற்பனை பிரத்தியேகமாக நடத்தப்படுகின்றது.

கிரே நிறம் கொண்ட லீ 2 இந்த விற்பனையில் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. நோ காஸ்ட் இஎம்ஐ 'No Cost EMI' ரூ.500 EGV மற்றும் 10 சதவீதம் கூடுதல் கேஷ்பேக் போன்று இதுவரை இல்லாத சலுகைகள் வழங்கப்படுகின்றன.

ஃப்ரீடம் சேல்

ஃப்ரீடம் சேல்

பிளிப்கார்ட் தளத்தில் ஆகஸ்டு 10 ஆம் தேதி துவங்கிய பிரத்தியேக விற்பனை இன்றுடன் நிறைவு பெறுகின்றது. அட்டகாசமான சலுகைகளுடன் லீஇகோ சூப்பர்போன்கள் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

வரவேற்பு

வரவேற்பு

வாடிக்கைாயளர்கள் மத்தியில் இத்தகைய வரவேற்பைப் பெற முக்கிய காரணமாக லீ சூப்பர்போன்களின் அம்சங்கள், குறைந்த விலை போன்றவை இருக்கின்றன.

சேவை

சேவை

இதோடு இந்தியா முழுக்க 555க்கும் அதிகமான வாடிக்கையாளர் சேவை மையங்களை லீஇகோ நிறுவனம் நிறுவியுள்ளதோடு இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

எக்ஸ்சேன்ஜ்

எக்ஸ்சேன்ஜ்

லீ 2 மற்றும் லீமேக்ஸ்2 கருவிகளைப் பழைய ஸ்மார்ட்போன்களுடன் எக்ஸ்சேன்ஜ் செய்து ரூ.1000 மற்றும் ரூ.2000 வரை கூடுதல் தள்ளுபடி பெற முடியும். எச்டிஎஃப்சி கிரெடிட் கார்டுகளுக்கு கூடுதலாக 10 சதவீத கேஷ்பேக் சலுகை வழங்கப்பட்டுள்ளது.

கட்டணம்

கட்டணம்

கிரெடிட் கார்டு மூலம் வாங்கும் போது எவ்வித சேவை கட்டணமும் இல்லாமல் 6, 9 அல்லது 12 மாத தவனை முறையில் லீ சூப்பர்போன் கருவிகளை வாங்க முடியும்.

Best Mobiles in India

English summary
LeEco Superphones witness great response on Day 1 of Freedom Day Sale on Flipkart
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X