Home
Mobile

லீஈகோ : புதியதொரு ஆன்லைன் சாதனை.!

லீஈகோ நிறுவனம் அதன் ஆன்லைன் விற்பனையில் ஒரு புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.

By Muthuraj

உலகளாவிய இணைய மற்றும் தொழில்நுட்ப நிறுவனமான லீஈகோஅதன் மின் வணிக தளங்களின் மூலம் பெரிய அளவிலான பிரபலமான, முன்னணியுடன் சேர்த்து ஒரு புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.

அதாவது லீமால்.காம், ப்ளிப்கார்ட், அமேசான் இந்தியா மற்றும் ஸ்னாப்டீல் ஆகிய ஆன்லைன் வலைத்தளங்கள் மூலமாக நாடு முழுவதும் 200,000 சூப்பர்போன்கள், 1800 சூப்பர்டிவிக்கள், மற்றும் 500 + பாகங்களை விற்பனை செய்து ரூ 200/- கோடி இலக்கை எட்டியிருக்கிறது.

முன்னணி

முன்னணி

லு மேக்ஸ் 2 கருவி 15,000 - 18,000 என்ற விலை வரம்பில் உள்ள ஸ்மார்ட் போன்கள் பட்டியலில் கலக்கியுள்ளது உடன் லீஈகோ லீ 2 கருவியானது 10,000 - 12,000 விலை வரம்பில் உள்ள முன்னணி ஸ்மார்ட்போன் மாடல்கள் பட்டியலில் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.

தள்ளுபடிகள்

தள்ளுபடிகள்

பண்டிகை சலுகைகளின் ஒரு பகுதியாக, லீஈகோ சூப்பர்போன்களுக்கு இணையாக அதன் சூப்பர் டிவிக்கள் விற்பனையிலும் கலக்கியுள்ளது. கவர்ச்சிகரமான தள்ளுபடிகள் மற்றும் ஒப்பந்தங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஹைஎண்ட் அம்சங்கள்

ஹைஎண்ட் அம்சங்கள்

லீஈகோ சூப்பர்போன்கள் மற்றும் சூப்பர் டிவிக்களின் இந்த அபரிமிதமான விற்பனைக்கு பின்னால் முக்கிய காரணங்களாக அதன் லீஈகோ உறுப்புரிமை திட்டம், ஹைஎண்ட் அம்சங்கள் மற்றும் இடைஞ்சல்கள் அளிக்காத விலைகள் தான்

சந்தை

சந்தை

லீஈகோ தங்களை சந்தையில் ஒரு முக்கிய செதுக்கப்பட்ட தயாரிப்பாய் முன்னிறுத்தி கொள்வதுடன் மக்கள் கைகளில் தொழில்நுட்பங்களை கொண்டுவருவதன் மூலம் இந்தியாவில் ஒரு வலுவான புகழை கட்டமைத்துக் கொண்டிருக்கிறது என்றே கூறலாம்.

சுவாரசியமான தயாரிப்பு

சுவாரசியமான தயாரிப்பு

உடன் இந்நிறுவனம் நிச்சயமாக இந்திய நுகர்வோர்களின் கைகளுக்கு அதீத தொழில்நுட்பத்தை கொண்டுவந்து புதிய வழிகளில் குறிப்பாக வரும் மாதங்களில் சுவாரசியமான தயாரிப்பு நிறுவனமாக இருக்கும் என்றும் நம்பப்படுகிறது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
LeEco Sets a New Record for Over Rs 200 Crore Sales in its First Ever Online Diwali Festival. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X