Home
Mobile

இந்தியாவில் ஷாப்பிங் திருவிழா அறிமுகம் : லீஈகோவின் லீமால்..!

By Muthuraj

வளர்ந்து வரும் தீவிரமான ரசிகர்களுக்காகவும் மற்றும் கேஜெட் கவனிப்பாளர்களுக்கும் மிகவும் தேவையான ஒரு சந்திப்பாக இருக்க போகிறது லீஈகோ நிறுவனத்தின் லீமால்.காம் (Lemaal.com) என்று புதிதாக தொடங்கப்பட்ட இ-காமர்ஸ் சந்தை. ஒரு நாள் ஷாப்பிங் திருவிழாவான இது வழக்கமான அடிப்படையில் நடக்கும் வண்ணம் திட்டமிட்டுள்ளது.

கவர்ச்சிகரமான மற்றும் தகுதியான லீஈகோ சூப்பர்போன்களை உடன் பிரத்தியேக ஆடியோ மற்றும் பாகங்களையும் மிக குறைவான விலையில் வாங்க ஊக்குவிக்கும் வகையிலான பல அற்புதமான தள்ளுபடிகளை "லீமால் பார் ஆல்" (Lemall for all) என்ற தினம் வழங்குகிறது.

சலுகை :

சலுகை :

இந்திய நுகர்வோர்கள் லீமாலின் "லீமால் பார் ஆல்" தினத்தில் பங்கேற்க ஒரு ஆண்டு காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை, காலமுறை அடிப்படையில் திட்டமிடப்பட்டுள்ளதின் மூலம் லீஈகோவின் முழு தயாரிப்பு வரிசை உள்ளடக்கிய அற்புதமான சலுகைகளை பெற முடியும்.

100% ரொக்கம் :

100% ரொக்கம் :

உடன் கூடுதலாக, ஆன்லைன் சந்தையில் 'லக்கி ட்ரா' முறையில் தேர்ந்தெடுக்கப்படும் வெற்றியாளர்கள் 100% ரொக்கம் மற்றும் சிறப்பு லீமால் கூப்பன்கள் பெறுவார்கள்.

சமீபத்திய தொழில்நுட்பம் :

சமீபத்திய தொழில்நுட்பம் :

சூப்பர்போன்களை தவிர்த்து இந்தியாவின் கேஜெட்டுகள் மற்றும் சமீபத்திய தொழில்நுட்ப ஆடியோ பாகங்கள் உள்ளிட்ட பிரபல பொருட்கள் லீமாலில் அணிவகுத்து விற்பனைக்கு உள்ளது.

சப்லைம் ரிவேர்ஸ் இன்-இயர்  :

சப்லைம் ரிவேர்ஸ் இன்-இயர் :

உதாரணமாக உங்கள் தினசரி பயிற்சிக்கு பொருத்தமான சப்லைம் ரிவேர்ஸ் இன்-இயர் (sublime Reverse in-ear) ஹெட்ஃபோன்களை எடுத்துக்க கொள்ளலாம்.

பணிச்சூழலுக்கு ஏற்றது :

பணிச்சூழலுக்கு ஏற்றது :

இவ்வகை ஹெட்ஃபோன்கள் உங்கள் பணிச்சூழலுக்கு ஏற்றபடி உங்கள் காதுகளில் பொருந்தும் உடன் பெரிய ஆறுதல் மற்றும் பாதுகாப்பையும் வழங்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

நான்கு வெவ்வேறு நிறங்களில் :

நான்கு வெவ்வேறு நிறங்களில் :

இந்த ஹெட்ஃபோன்கள் கருப்பு, வெள்ளை, சியான் நீலம் மற்றும் பின்க் என்று நான்கு வெவ்வேறு நிறங்களில் கிடைக்கின்றன.

நேர்த்தியான கருவி :

நேர்த்தியான கருவி :

இதுபோன்ற நேர்த்தியான கருவிகளை தவிர்த்து லீஈகோ புளூடூத் ஸ்பீக்கர்கள் அனைத்து உலோக ஹெட்செட்கள், சிடிஎல்ஏ இயர்போன்கள் (டைப்-சி கண்டினுவல் டிஜிட்டல் லாஸ்லெஸ் ஆடியோ) போன்றவைகளையும் வாங்க முடியும்.

உலக இணையம் :

உலக இணையம் :

உலக சந்தையில் லீஈகோவின் சூப்பர்போன்கள் மற்றும் அதன் பாகங்கள் வெற்றியடைந்து கொண்டே போவதை முன்னிட்டு லீமால்.காம் மூலம் உலக இணையம் மூலம் மேலும் அதிக அளவிலான விற்பனை சந்தையை உருவாக்கும் விளிம்பில் லீஈகோ நிறுவனம் உள்ளது.

Best Mobiles in India

English summary
LeEco's LeMall to introduce shopping carnival day in India. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X