லீஈகோ ப்ளாஷ் சேல் : 'ஹாட்ரிக்' சாதனை..!

Written By:

லீஈகோ நிறுவனத்தின் லீ 1எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 9 நொடிகளில் 55,000 முன்பதிவுகள் செய்யப்பட்டு பெரிய சாதனையை படைத்ததின் மூலம், லீஈகோ ஸ்மார்ட்போன் மீதான வரவேற்பை அறிந்து கொள்ள முடிகிறது.

லீ 1எஸ் : ஸ்மார்ட்போன் சந்தையில் புதிய சாதனை.!!

மேலும் லீஈகோவின் மூன்றாம் ப்ளாஷ் சேல் ஆனது இன்றோடு முடிவடைகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
சில்வர் லீ 1எஸ் :

சில்வர் லீ 1எஸ் :

இதுவரை மொத்தம் 4,23,000 சில்வர் லீ 1எஸ் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கோல்ட் லீ 1எஸ்-தனை விட சில்வர் மக்களிடம் மிகவும் பிரபலம் அடைந்துள்ளது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

இந்தியா :

இந்தியா :

இணைய தொழில்நுட்ப நிறுவனமான லீஈகோ இந்தியாவிற்கு அறிமுகமான 30 நாட்களுக்குள்ளேயே, ஸ்மார்ட்போன் தொழில்துறையில் பல மைல்கல்களை பதித்துவிட்டது.

33 நொடி :

33 நொடி :

நடந்த 3 ப்ளாஷ் சேல்களும் வெறும் 33 நொடிகளுக்குள் விற்று தீர்ந்துவிட்டன என்பதும், அந்த 33 நொடிகளுக்குள் 220,000 (2.2 லட்சம்) மொபைல்கள் ஆர்டர் செய்யப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

பதிவீடுகள் :

பதிவீடுகள் :

மொத்தம் நடந்த 3 ப்ளாஷ் சேல்களையும் சேர்த்து இதுவரை 20,28,000 (20.2 லட்சம்) பதிவீடுகள் (Registration) நடந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

ப்ளிப்கார்ட் :

ப்ளிப்கார்ட் :

மேலும் லீஈகோவின் பிரீமியம் பிக் அண்ட் போல்ட் (Premium Big & Bold) மற்றும் லீ மேக்ஸ் (Le Max), இன்று ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

புதிய ட்ரென்ட் :

புதிய ட்ரென்ட் :

லீஈகோ பற்றிய மேலும் பல தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் - புதிய ட்ரென்ட் உருவாக்கும் லீஈகோ.!!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
LeEco leads industry with three consecutive record flash sales. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot