Home
Mobile

சாம்சங் கேலக்சி நோட் 7-இன் ஜெராக்ஸ் காப்பியா சியாமி மி நோட்-2?

By Super Admin

சீன நிறுவனத்தின் சியாமி நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட ரெட்மி மொபைல் இந்தியாவில் மாபெரும் வரவேற்பை பெற்ற நிலையில் விரைவில் சியாமி மி நோட் 2 வெளியாகவுள்ளது. ஆனால் இந்த நோட், சாம்சங் நிறுவனத்தின் கேலக்சி நோட் 7 போலவே இருப்பதாகவும் அதனுடைய ஜெராக்ஸ் காப்பிதான் இந்த சியாமி நோட் 2 என்றும் தகவல்கள் கூறுகின்றன.

சாம்சங் கேலக்சி நோட் 7-இன் ஜெராக்ஸ் காப்பியா சியாமி மி நோட்-2?

உங்கள் கைகளை அலங்கரிக்க வருகிறது சியாமியின் ஸ்மார்ட் வாட்ச்

இணையதளங்களில் கசிந்துள்ள தகவலின்படி சியாமி நோட் 2, இரண்டு கேமராக்களுடன் டூயல் வளைவு முனையுடன் இருப்பதாக கூறப்படுகிறது. இனி சியாமி மி நோட் 2-வில் என்னென்ன இருக்கின்றது என்பதை பார்ப்போமா?

இதிலும் ரெண்டு கேமரா இருக்குது சார்:

இதிலும் ரெண்டு கேமரா இருக்குது சார்:

ஏற்கனவே வெளிவந்த வதந்திகளின்படி இந்த நோட்-இல் இரண்டு கேமரா இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

QHD டிஸ்ப்ளே தான் இதன் பெரிய ப்ளஸ்:

QHD டிஸ்ப்ளே தான் இதன் பெரிய ப்ளஸ்:

இந்த நோட்-இல் 2560 x 1440 பிக்சலுடன் 5.7 இன்ச் டிஸ்ப்ளே இருக்கும் என்றும் மேலும் இதன் பேனல் AMOLED என்றும் கூறப்படுகிறது இதே பேனல்தான் சாம்சங்கிலும் இருக்கும் என்பது அனைவரும் தெரிந்ததே

என்னென்ன ஹார்டுவேர் இருக்குது:

என்னென்ன ஹார்டுவேர் இருக்குது:

ஸ்னாப்கேன் 821 SoC தன்மை கொண்ட புதிய பிராஸசர். மேலும் இந்த புராஸசர் . ஸ்னாப்கேன் 820 வைவிட பத்து மடங்கு ஸ்பீட் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன ரேம் இருக்குதுன்னு பார்ப்போமா?

என்ன ரேம் இருக்குதுன்னு பார்ப்போமா?

சியாமி மி நோட்-இல் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கெப்பாசிட்டி உள்ளது. இவ்வளவு பெரிய ஸ்பேச் இருப்பதால் நீங்கள் எத்தனை படங்கள் டவுன்லோடு செய்தாலும் இடமில்லை என்ற பிரச்சனை எழ வாய்ப்பே இல்லை

டிசைனிலும் புதுமை:

டிசைனிலும் புதுமை:

டூயல் வளைவுவுடன் கூடிய டிசைனில் ஸ்க்ரீன், கண்ணாடியுடன் கூடிய மெட்டாலிக்பேனல் உள்ளதுடன் மேலும் ஃபிங்கர் பிரிண்ட் வசதியும் உள்ளது.

பிளாட் ஸ்கிரீனா? வளைவு ஸ்கிரீனா?

பிளாட் ஸ்கிரீனா? வளைவு ஸ்கிரீனா?

இந்த நோட் ஃபிளாட் ஸ்கிரீனிலோ அல்லது வளைவு ஸ்கிரீனோ வரும் என்றும் அல்லது இரண்டு மாடல்களிலும் ஸ்க்ரீன் இருக்கும் என்றும் கூறப்படுகிறது

வேற என்னென்ன எல்லாம் இருக்கு:

வேற என்னென்ன எல்லாம் இருக்கு:

6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி அல்லது 128 ஜிபியுடன் கூடிய ஸ்டோரேஜ் கெப்பாசிட்டி உள்ள இந்த நோட்-இல் ஸ்னாப்டிராகன் 821 SoC மற்றும் 3,600 mAh பேட்டரி உள்ளதால் மிக வேகமாக இயங்கும் திறன் கொண்டதாக உள்ளது.

வாங்குவோரை கவருமா?

வாங்குவோரை கவருமா?

எல்லா வசதியும் இருக்குது ஓகே. ஆனால் விலை என்ன? விலை மலிவாக இருந்தால்தானே இந்தியாவில் எடுபடும். இதுவரை வந்துள்ள வதந்திகளில் இந்த நோட் ரூ.25,000 என்று கூறப்படுகிறது. இந்த விலையால் கண்டிப்பாக நுகர்வோரை இந்த நோட் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Xiaomi Mi Note 2 is all set to be launched in early September and the device is alleged to come with a dual curved edge display as in the Samsung Galaxy Note 7. Take a look at the fresh set of renders of the smartphone that have been leaked lately.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X