Just In
- 2 hrs ago
இந்திய அரசு போட்ட புது உத்தரவு.! செய்யவே மாட்டோம்னு சொன்ன Jio, Airtel, Vi.! என்னாச்சு தெரியுமா?
- 3 hrs ago
பெரிய மனுஷன்பா! Google-ல் குற்றம் கண்டுபிடித்த 2 இந்தியர்கள்.. ரூ.18 லட்சத்தை அள்ளிக்கொடுத்த சுந்தர் பிச்சை!
- 3 hrs ago
பட்ஜெட் விலையில் பக்காவான ஸ்மார்ட்போனை இந்தியாவில் களமிறக்கும் Infinix: அறிமுக தேதி இதுதான்.!
- 3 hrs ago
வானில் தோன்றிய விசித்திரமான உருவம்.! மொத்த ஊரும் ஆன்னு அண்ணாந்து பார்த்த அதிசயம்.!
Don't Miss
- News
நிச்சயதார்த்தத்திற்கு அம்பானி வீட்டு மருமகள் ராதிகா மெர்ச்சன்ட் அணிந்த ஆடையின் விலை தெரியுமா?
- Movies
பிக் பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னர் யார்... லீட் கொடுத்த ப்ரோமோ... ரிசல்ட் எப்போன்னு தெரியுமா?
- Finance
அன்றே கணித்தார் எலான் மஸ்க்.. புலம்பி தள்ளும் பெரிய தலைகள்..!
- Lifestyle
சமையலறையில் இந்த பொருட்களை தவறான இடத்துல வெச்சுடாதீங்க.. இல்ல நிறைய பிரச்சனையை சந்திப்பீங்க..
- Sports
ஹர்திக், ஷமி நடத்திய வேட்டை.. விழிப்பிதுங்கி நின்ற நியூசி, வீரர்கள்.. 2வது ODIல் இந்தியா அபார வெற்றி
- Automobiles
வீலிங், சேஸிங்னு எதுவுமே பண்ண வேண்டாம்... இத ஓட்டிட்டு போனாலே உங்கள வச்ச கண்ணு வாங்காம பாப்பாங்க!
- Travel
தரிசனம் முதல் ரூம் வரை திருப்பதியில் உயர்த்தப்பட்ட கட்டணங்கள் – தவிக்கும் பக்தர்கள்!
- Education
chennai Postal Agents Recruitment 2023:அஞ்சல் துறையில் தேர்வின்றி நேரடி நியமனம்...!
ஒன்ப்ளஸ் 5டி : அம்சங்களை வெளிச்சம் போட்டு காட்டிய லீக்ஸ் புகைப்படங்கள்.!
சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஒன்ப்ளஸ், விரைவில் அதன் அடுத்த தலைமுறைக்கு கையடக்கமான ஒன்ப்ளஸ் 5டி ஸ்மார்ட்போனை வெளியிடுமெனன்ற பலதரப்பட்ட வதந்திகளுக்கு இடையே, தற்போது கூறப்படும் கருவி சார்ந்த லீக்ஸ் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
வெளியான புகைப்படங்கள் கருவியின் முன் மற்றும் பின்புற விவரங்களை நமக்கு வழங்குகிறது. இந்த சமீபத்திய கசிவின் மூலம் ஒன்ப்ளஸ் 5டி 18: 9 ஏன திரை விகிதத்துடன் ஒரு முழு திரை வடிவமைப்பு இடம்பெறும் என்பது உறுதியாகிவிட்டது.

ஒன்ப்ளஸ் 5
ஹூவாய், ஒப்போ, விவோ மற்றும் சியோமி போன்ற பிற சீன பிராண்டுகள் தங்களுக்கு சொந்தமான ஸ்மார்ட்போன்களில் டூயல் கேமரா அம்சத்தினை இணைக்க தொடங்கியதால், ஒன்ப்ளஸ் நிறுவனம் அதன் ஒன்ப்ளஸ் 5 ஸ்மார்ட்போனில் இரட்டை கேமரா அமைப்பை கொண்டு வந்தது.

லீக்ஸ் புகைப்படங்கள்
தற்போது வெளியாகியுள்ள லீக்ஸ் புகைப்படங்கள் உண்மையானால் ஒன்ப்ளஸ் 5டி ஸ்மார்ட்போனின் பெஸல்லெஸ் வடிவமைப்பிலும் டூயல் கேமரா இடம்பெறும்.

மெலிதான வடிவமைப்பை பெறலாம்
ஒன்ப்ளஸ் 5 உடன் ஒப்பிடும்போது வரவிருக்கும் தொலைபேசி மேல் மற்றும் கீழ் பெஸல்கள் அளவில் சிறியதாக இருக்க முடியும், உடன் பக்க பெஸல்கள் கூட மெலிதான வடிவமைப்பை பெறலாம். கூடுதலாக, காட்சிக்கு கீழே உள்ள முகப்பு பொத்தானும் புகைப்படத்தில் காணப்படவில்லை.

இரட்டை பின்புற கேமராக்கள்
கைபேசியின் பின்புறம் அழகான ஒன்ப்ளஸ் 5 போலவே இருந்தாலும், ஒரு முக்கிய வேறுபாடு உள்ளது. ஒன்ப்ளஸ் 5டி ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் நிறுவனத்தின் லோகோவுடன் சதுர வடிவ கைரேகை ரீடரை காணமுடிகிறது. மேல் இடது மூலையில் உள்ள கிடைமட்டமாக அடுக்கப்பட்ட தற்போதைய மாதிரியைப் போலவே தோற்றமளிக்கின்றன.

அதே அளவிலான கேமரா
கேமரா அம்சங்களை பொறுத்தமட்டில், ஒன்ப்ளஸ் 5டி ஆனது ஒன்ப்ளஸ் 5 கொண்டுள்ள அதே அளவிலான கேமராக்களைத்தான் கொண்டிருக்குமென அறிக்கைகள் பரிந்துரைக்கின்றன. மேலும் சமீபத்திய வதந்திகள் படி, இக்கருவி 2160 x 1080p தீர்மானம் கொண்ட ஒரு பெரிய 6 அங்குல டிஸ்பிளே கொண்டிருக்கலாம்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470