பெயர் சில்வர், ஆனால் தங்கமான போன் : லீ1எஸ் சில்வர்..!!

Written By:

லீ1எஸ் விற்பனையில் சிறந்த நிறுவனம் என்ற பெயர் பெற்றுவிட்டது. ப்ளாஷ் விற்பனையில் சாதனை படைத்ததை தொடர்ந்து லீ1எஸ் தற்சமயம் சில்வர் வடிவில் புதிய கருவியை அறிமுகம் செய்திருக்கின்றது.

லீஈகோவின் லீ1எஸ் இந்தியாவில் குறைந்த நேரத்தில் அதிக பிரபலம் அடைந்து விட்டது. அதீத தரம் மற்றும் கவர்ச்சிகரமான விலை தான் இதற்கு முக்கிய காரணமாக இருக்க முடியும். இந்த கருவியை பயன்படுத்தியவர்கள் இது குறித்து தெரிவித்த கருத்துகள் இதோ..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
எம்என்சி ஊழியர் :

எம்என்சி ஊழியர் :

பெங்களூருவை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் அனுஜ் சர்மா கூறும் போது இதன் பேட்டரிதிறன் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கின்றது. நாள் முழுக்க வெளியில் வேலை பார்க்கும் நிலையில் லீ1எஸ் பேட்டரி ஒரு நாள் முழுக்க கிடைக்கின்றது என தெரிவித்தார்.

விலை :

விலை :

ரூ.10,999 விலையில் முற்றிலும் மெட்டல் வடிவமைப்பு மற்றும் உலகின் முதல் மிரர் சர்ஃபேஸ் கைரேகை ஸ்கேனர் கொண்டிருக்கின்றது.

திரை :

திரை :

5.5 இன் எஃப்எச்டி திரை ஹீலியோ எக்ஸ் 10 டர்போ பிராசஸர், 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி மெமரியும் வழங்கப்பட்டுள்ளது.

கேமரா :

கேமரா :

கேமராவை பொருத்த வரை 13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி செல்பீ கேமராவும் டூயல் சிம் ஸ்லாட், 4ஜி எல்டிஈ, யுஎஸ்பி டைப் சி போர்ட் உள்ளிட்ட கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் வழங்கப்பட்டுள்ளது.

சார்ஜிங் :

சார்ஜிங் :

இந்த கருவியின் மற்றும் ஓர் சிறப்பம்சமாக இருப்பது இதன் சார்ஜிங் அம்சம் தான். இந்த கருவியை 5 நிமிடம் சார்ஜ் செய்தால் 3.5 மணி நேரம் டாக்டைம் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டீசர் :

லீஈகோ பற்றிய டீசர்.

மேலும் லீஈகோ பற்றி படிக்க :

மேலும் லீஈகோ பற்றி படிக்க :

லீஈகோ லீ 1எஸ் : விலை, டிசைன், எடை, சிக்னல் செயல்திறன், பேட்டரி ஒப்பீடு..!


லீஈகோ ப்ளாஷ் சேல் : 'ஹாட்ரிக்' சாதனை..!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Le1s Silver - As Good as Gold. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்