Just In
- 1 hr ago
108எம்பி கேமராவுடன் களமிறங்கும் அசத்தலான ரியல்மி 8 ப்ரோ.!
- 2 hrs ago
ரூ.15,000 இலவசமாக கணக்குல ஏத்திக்கோங்க: அமேசான் தளத்தில் இதை செய்தால் போதும்!
- 3 hrs ago
18 ஜிபி ரேம் உடன் அசத்தலான ஆசஸ் ராக் போன் 5 வெளிவர தயார்..
- 3 hrs ago
தினசரி 2ஜிபி டேட்டா தரும் பிஎஸ்என்எல் ரூ.249 திட்டம் அறிமுகம்.! வேலிடிட்டி எத்தனை நாள் தெரியுமா?
Don't Miss
- Automobiles
புதிய சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி இந்த தேதியில் விற்பனைக்கு வருகிறது?
- Movies
அதிக எதிர்பார்ப்பில் உள்ள பெரிய ஹீரோக்களின் படங்கள் ஒரு பார்வை!
- Lifestyle
தொண்டை புண் அல்லது வலி இருக்கும்போது நீங்க இந்த உணவு & பானங்கள தொடவே கூடாதாம்...!
- News
"ஆபரேஷன் திராவிடா".. தமிழ்நாடு, கேரளாவை சுற்றி சுற்றி வரும் ராகுல்.. பின்னணியில் அந்த காரணம்!
- Finance
தங்கம் விலை தொடர் சரிவு.. நடுத்தர மக்கள் தங்கம் வாங்க சரியான நேரம்..!
- Sports
பிட்ச்ல எந்த மாற்றமும் இருக்காது... ஆனா நாம விளையாடறது பகலிரவு போட்டி இல்ல... ரஹானே விளக்கம்
- Education
ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
Lava சத்தமில்லாமல் செய்த வேலை இதுதான்! Lava Z93 வெளிவருமா வராதா?
லாவா நிறுவனம் சமீபத்தில் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள ஸ்மார்ட்போன் பட்டியலில் லாவா இசட் 93 பிளஸ் அதன் முக்கிய விவரக்குறிப்புகளை விலை இல்லாமல் வெளிப்படுத்துகிறது. ஆனால், லாவா நிறுவனம் இப்போது அதன் லாவா இசட் 93 பிளஸ் பட்டியலிடப்பட்ட இடத்தை காலியாக வைத்துள்ளது. அதாவது, லாவா இசட் 93 பிளஸ் போனின் விளம்பரத்தை நிறுவனத்தின் இணையதள பட்டியலிலிருந்து நீக்கம் செய்துள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் நிறுவனம் இந்தியாவில் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பதை இங்கு குறிப்பிட வேண்டியது அவசியம். இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளதால், இந்த ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது, லாவா இசட் 93 பிளஸ் ஸ்மார்ட்போன் பட்டியலிலிருந்து அகற்றப்பட்டது, இதனால் வெளியீடு தாமதமாகும் என்று கருதுகிறோம்.

லாவா இசட் 93 பிளஸ் ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் கோல்டு வண்ணங்களில் பட்டியலிடப்பட்டுள்ளது. புதிய லாவா இசட் 93 ஸ்மார்ட்போன், 6.53' இன்ச் 1560 x 720 பிக்சல் கொண்ட எச்டி பிளஸ் வாட்டர் டிராப் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 2.0GHz ஆக்டா கோர் பிராசஸர் மற்றும் 2 ஜிபி / 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழியாக 512 ஜிபி வரை கொடுக்கப்பட்டுள்ளது.
30நாட்களுக்கு இலவச சேவையை அறிவித்த ரிலையன்ஸ் ஜியோ.! மகிழ்ச்சி.!

ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்தில் இயங்குகிறது, மேலும் இதில் 4000 எம்ஏஎச் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. போனின் பின்புறத்தில், 16 மெகாபிக்சல் கேமரா, இரண்டு 2 மெகாபிக்சல் கேமராவும், முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் செல்பி ஷூட்டர் கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது. தொலைபேசியின் பின் பேனலில் கைரேகை சென்சார் மற்றும் ஃபேஸ் அன்லாக் அம்சமும் உள்ளது.

இணைப்பு முன்னணியில், இதில் 4 ஜி வோல்டிஇ, டூயல் சிம், ப்ளூடூத் 4.2, வைஃபை 802.11 பி / ஜி / என், 3.5 மிமீ ஆடியோ ஜாக், ஜிபிஎஸ் மற்றும் மைக்ரோ யுஎஸ்பி போர்ட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. லாவா இசட் 93 ஸ்மார்ட்போன் 163.2 மிமீ x 77.8 மிமீ x 8.9 மிமீ அளவிடும், 186 கிராம் எடையைக் கொண்டுள்ளது.
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190