Home
Mobile

ஜியோ ஆப்பர்-ஏஐ கேமிங் உடன் களமிறங்கும் லாவா இசெட் 92.!

லாவா நிறுவனம் இந்தியாவில் ஏராளாமான ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகின்றது. இந்த ஸ்மார்ட்போன்களுக்கு நடுத்தர குடும்பத்தினர் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கின்றது. இந்நிலையில், கேம்

லாவா நிறுவனம் இந்தியாவில் ஏராளாமான ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகின்றது. இந்த ஸ்மார்ட்போன்களுக்கு நடுத்தர குடும்பத்தினர் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கின்றது.

 ஜியோ ஆப்பர்-ஏஐ கேமிங் உடன் களமிறங்கும் லாவா இசெட் 92.!

இந்நிலையில், கேம் பிரியர்களையும் மகிழ்விக்கும் விதமாக லாவா நிறுவனம் புதிய மாடலை அறிமுகம் செய்துள்ளது. லாவா இசெட் 92 ஏஐ தொழில் நுட்பமும் இருக்கின்றது. இதற்கு ஜியோ நிறுவனம் பல்வேறு அதிரடியாக சலுகைகளையும் அறிவித்துள்ளது.

லாவா இசெட் 92:

லாவா இசெட் 92:

லாவா நிறுவனம் இசெட் 92 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இது இளைஞர் மற்றும் கேம் பிரியர்களை கவரும் விதமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில் ஏஐ தொழில்நுட்பமும் இடம் பெற்றுள்ளது. அனைவரையும் கவரும் விதமாகவும் இது இருக்கின்றது.

பட்ஜெட் விலை:

பட்ஜெட் விலை:

லாவா இசெட் 92 ரூ.9999 ஆகும். ஆன்ட்ராய்டு வி 8.1 (ஓரியோ) இருக்கின்றது. இதில் ஏஐ கேமிங் மோடு தொழில்நுட்படும் இடம் பெற்றுள்ளது. விரும்பமான கேம்களையும் நாம் தேர்வு செய்து சுலபமாக விளையாடலாம். நாம் கேம் விளையாடும் போது வரும் கால், மெஸ்சேஸ்களையும் தடையில்லாமல் விளையாட முடியும். கேமையும் நிறுத்தி வைத்து பிறகு விளையாடலாம்.

ஏஐ கேம் மோடு :

ஏஐ கேம் மோடு :

ஏஐ மேம் ஸ்டுடியோ மோடில், புகைப்பம் எடுக்க 6 விதமான கேமரா மோடுகளையம் பயன்படுத்த முடியும். இந்த ஸ்மார்ட்போன் கடல் புளு, பிளாக் கிக்ரேடியன்ட் பினிஷ். 6.22 இன்ச்ட் ஹெச்டி திரையும், நாட்ச் டிஸ்பிளேவும் 3 திரை பாதுகாப்பு அம்சமும், கொண்டுள்ளது.

 3260 எம்ஏஹெச் பேட்டரி:

3260 எம்ஏஹெச் பேட்டரி:

இதில் 3260 எம்ஏஹெச் பேட்டரி இருக்கின்றது.
2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோகோர் புரோசர் ஹெலிகோ பி22, 3ஜிபி ரேம் 32ஜிபி மெமரி, 256 ஜிபி வரை எஸ்டி கார்டை பயன்படுத்தலாம்.

 8 மெகா பிக்சல் கேமரா:

8 மெகா பிக்சல் கேமரா:

இதில் 8 மெகா பிக்சல் கேமரா இருக்கின்றது. 13 மெகா பிக்சல் கேமராவும் இருக்கின்றது. டூயல் எல்இடி பிளாஷ் லைட் இருப்பதால் தெளிவாக புகைப்படம் எடுக்க முடியும்.

ஜியோவின் அதிரடி ஆப்பர்:

ஜியோவின் அதிரடி ஆப்பர்:

இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் ஜியோ வாடிக்கையாளர்கள் ரூ.2200 கேஷ்பேக் தள்ளுபடியை பெற முடியும். மேலும், ரூ.50 கேஷ்பேக் ஆப்பரும் பெற முடியும். இதில் ஜியோவின் ரூ.198 பிளான், ரூ.299 பிளான் உடனடியாக ஆக்டிவேட் செய்யப்படும்.

Best Mobiles in India

English summary
lava z92 with smart ai gaming mode launched for rs 9999 : Read more at this tamil.gizbot.com
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X