இந்தியாவில் லாவா இசட்61 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை?

|

லாவா நிறுவனம் இந்தியாவில் தனது புதிய லாவா இசட்61 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது,குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் நீலம் மற்றும் சிவப்பு நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் விலை

மற்றும் அம்சங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களைப் பார்ப்போம்.

61 ப்ரோ ஸ்மார்ட்போன் 5.45-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொ

லாவா இசட்61 ப்ரோ ஸ்மார்ட்போன் 5.45-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1280 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

ஸ்மார்ட்போன் மாடல் ஆனது

லாவா இசட்61 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 1.6ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் பிராசஸர் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

கீழடியில் அவிழும் மர்ம முடிச்சுகள்! பெரிய தலையுடன் குழந்தைகளின் எலும்புக்கூடுகள்!

பர்ஸ்ட் மோட், பனோரமா

இந்த லாவா இசட்61 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலில் 8எம்பி ரியர் கேமரா வசதி மற்றும் 5எம்பி செல்பீ கேமரா ஆதரவும் உள்ளது. மேலும் போர்ட்ரேட் பயன்முறை (பொக்கே), பர்ஸ்ட் மோட், பனோரமா, பில்டர்கள், பியூட்டி மோட், எச்டிஆர் மற்றும் நைட்

மோட் போன்ற பிரீமியம் அம்சங்களுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. மேலும் எல்இடி பிளாஸ் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள்இவற்றுள் அடக்கம்.

 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி

இந்த ஸ்மார்ட்போனில் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது,மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்புஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம்

செலுத்தியுள்ளது இந்நிறுவனம்.

னில் 3100எம்ஏஎச்

லாவா இசட்61 ப்ரோ ஸ்மார்ட்போனில் 3100எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது.மேலும் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

இது புதுசு: ரூ.499-க்கு 100 ஜிபி டேட்டா., வரம்பற்ற குரல் அழைப்பு: வாரிக் கொடுக்கும் பிஎஸ்என்எல்!

டை சிம், ஓ.டி

புளூடூத் 4.2, வைஃபை, ஜி.பி.எஸ், இரட்டை சிம், ஓ.டி.ஜி ஆதரவு மற்றும் மைக்ரோ யூ.எஸ்.பி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை

கொண்டுள்ளது இந்த லாவா இசட்61 ஸ்மார்ட்போன் மாடல்.

மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரி வசதி

2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட லாவா இசட்61 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.5,774-ஆக உள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Lava Z61 Pro Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X