Just In
- 1 hr ago
தங்க முட்டை போடும் பாக்டீரியா.! ஜூம் செய்து பார்த்து ஆடிப்போன விஞ்ஞானிகள்.! அது Egg இல்ல.!
- 1 hr ago
1 நாள் மட்டுமே இருக்கு! மின் இணைப்புடன் ஆதார் சேர்க்கப்பட்டுள்ளதா? சரிபார்ப்பது எப்படி?
- 1 hr ago
அவசரப்பட்டு இப்பவே புதிய டேப்லெட் வாங்காதீங்க: வருகிறது பிரம்மாண்ட ஒப்போ பேட் 2.!
- 1 hr ago
Samsung: திடீர்னு ரூ.15,000 விலைக்குறைப்பு.. செம்ம டிமாண்ட் ஆன சாம்சங் ஸ்மார்ட்போன்!
Don't Miss
- News
கிட்ட வந்து.. கட்டிப்பிடித்து! "ஐயோ.." பெண் அதிகாரி ஆசைக்கு இணங்காத ஊழியரை பணி நீக்கம் செய்த கூகுள்?
- Finance
அதானி குழுமத்தின் தணிக்கை குழு சர்ச்சை.. அதானி சொல்லும் விளக்கத்தை பாருங்க!
- Lifestyle
இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் எவராலும் செய்ய முடியாத அசாத்திய சாதனையை செய்துள்ளார்... என்ன சாதனை தெரியுமா?
- Movies
ஷாலினிக்காக அஜித் அப்படி பண்ணது சான்ஸே இல்ல... அதுல அவருதான் கில்லி: பிரேம் பிளாஷ்பேக்
- Automobiles
எந்த ஸ்கூட்டரிலும் இவ்ளோ பெரிய-அகலமான டயரை பார்க்க முடியாது.. சொன்னபடியே விற்பனைக்கு வந்தது ஸும் ஸ்கூட்டர்!
- Sports
என்னங்க சொல்றீங்க.. இந்திய வீரர் முரளி விஜய் ஓய்வு அறிவிப்பு.. அடுத்தகட்ட நடவடிக்கை என்ன தெரியுமா??
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
இந்தியாவில் லாவா இசட்61 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை?
லாவா நிறுவனம் இந்தியாவில் தனது புதிய லாவா இசட்61 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது,குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் நீலம் மற்றும் சிவப்பு நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் விலை
மற்றும் அம்சங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களைப் பார்ப்போம்.

லாவா இசட்61 ப்ரோ ஸ்மார்ட்போன் 5.45-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1280 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

லாவா இசட்61 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 1.6ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் பிராசஸர் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

இந்த லாவா இசட்61 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலில் 8எம்பி ரியர் கேமரா வசதி மற்றும் 5எம்பி செல்பீ கேமரா ஆதரவும் உள்ளது.மேலும் போர்ட்ரேட் பயன்முறை (பொக்கே), பர்ஸ்ட் மோட், பனோரமா, பில்டர்கள், பியூட்டி மோட், எச்டிஆர் மற்றும் நைட்
மோட் போன்ற பிரீமியம் அம்சங்களுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. மேலும் எல்இடி பிளாஸ் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள்இவற்றுள் அடக்கம்.

இந்த ஸ்மார்ட்போனில் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது,மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்புஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம்
செலுத்தியுள்ளது இந்நிறுவனம்.

லாவா இசட்61 ப்ரோ ஸ்மார்ட்போனில் 3100எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது.மேலும் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

புளூடூத் 4.2, வைஃபை, ஜி.பி.எஸ், இரட்டை சிம், ஓ.டி.ஜி ஆதரவு மற்றும் மைக்ரோ யூ.எஸ்.பி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை
கொண்டுள்ளது இந்த லாவா இசட்61 ஸ்மார்ட்போன் மாடல்.

2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட லாவா இசட்61 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.5,774-ஆக உள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470