Home
Mobile

புதிய லாவா இசெட்60, இசெட்70, இசெட்80, இசெட்90 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.!

லாவா இசெட்70 ஸ்மார்ட்போன் பொதுவாக 5.00-இன்ச் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1.3ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மற்றும் ஆண்ட்ராய்டு 7.0 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது.

By Prakash

இந்தியாவின் நம்பத் தகுந்த ஸ்மார்ட்போன் பிரான்டு லாவா தற்சமயம் புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது, மேலும் இப்போது அறிமுகப்படுத்தியுள்ள லாவா இசெட்60, இசெட்70, இசெட்80, இசெட்90 ஸ்மார்ட்போன்கள் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது மேலும் பல தொழில்நுட்பங்கள் இவற்றுள் அடக்கம். மேலும் இந்த ஸ்மார்ட்போன்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு கேஷ்பேக் ஆஃபரை அறிவித்துள்ளது லாவா நிறுவனம்.

புதிய லாவா இசெட்60, இசெட்70, இசெட்80, இசெட்90 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்

லாவா இசெட்60 ஸ்மார்ட்போனின் விலை ரூ.5,500எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின் இசெட்70 ஸ்மார்ட்போனின் விலை ரூ.8,000-ஆக உள்ளது, மேலும் இசெட்80 விலை ரூ.9,000எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு இசெட்90 ஸ்மார்ட்போனின் விலை ரூ.10,750-ஆக உள்ளது.

லாவா இசெட்60:

லாவா இசெட்60:

லாவா இசெட்60 ஸ்மார்ட்போன் பொதுவாக 5.00-இன்ச் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1.3ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மற்றும்
ஆண்ட்ராய்டு 7.0 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது. மேலும் 1ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரி இவற்றுள் அடக்கம்.
அதன்பின் 2500எம்ஏஎச் பேட்டரி இவற்றுள் பொறுத்தப்பட்டுள்ளது. பின்பு இதனுடைய ரியர் கேமரா 5மெகாபிக்சல் மற்றும் செல்பீ கேமரா
5மெகாபிக்சல் கொண்டவையாக உள்ளது.

லாவா இசெட்70:

லாவா இசெட்70:

லாவா இசெட்70 ஸ்மார்ட்போன் பொதுவாக 5.00-இன்ச் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1.3ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மற்றும்
ஆண்ட்ராய்டு 7.0 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது. மேலும் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரி இவற்றுள் அடக்கம்.
அதன்பின் 2500எம்ஏஎச் பேட்டரி இவற்றுள் பொறுத்தப்பட்டுள்ளது. பின்பு இதனுடைய ரியர் கேமரா 8மெகாபிக்சல் மற்றும் செல்பீ கேமரா
5மெகாபிக்சல் கொண்டவையாக உள்ளது.

லாவா இசெட் 80:

லாவா இசெட் 80:

லாவா இசெட் 80 ஸ்மார்ட்போன் பொதுவாக 5.00-இன்ச் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1.3ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மற்றும்
ஆண்ட்ராய்டு 7.0 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது. மேலும் 3ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரி இவற்றுள் அடக்கம்.
அதன்பின் 2500எம்ஏஎச் பேட்டரி இவற்றுள் பொறுத்தப்பட்டுள்ளது. பின்பு இதனுடைய ரியர் கேமரா 8மெகாபிக்சல் மற்றும் செல்பீ கேமரா
5மெகாபிக்சல் கொண்டவையாக உள்ளது.

லாவா இசெட் 90:

லாவா இசெட் 90:

லாவா இசெட் 90 ஸ்மார்ட்போன் பொதுவாக 5.00-இன்ச் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது,அதன்பின்பு 1.3ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மற்றும்
ஆண்ட்ராய்டு 7.0 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது. மேலும் 3ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரி இவற்றுள் அடக்கம்.
அதன்பின் 2500எம்ஏஎச் பேட்டரி இவற்றுள் பொறுத்தப்பட்டுள்ளது. பின்பு இதனுடைய டூயல் ரியர் கேமரா 8மெகாபிக்சல் மற்றும் செல்பீ கேமரா
5மெகாபிக்சல் கொண்டவையாக உள்ளது.

Best Mobiles in India

English summary
Lava Z60 Z70 Z80 and Z90 Smartphones Launched With Money Back Offer ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X