Home
Mobile

சூப்பர் பட்ஜெட் வைகையில் 'போக்கே மோட்' உடன் லாவா இசெட்60 (அம்சங்கள்).!

போக்கே விளைவானது இரட்டை கேமரா அமைப்பைகொண்டு இல்லாமல் ஸ்மார்ட்போனின் மென்பொருளின் மூலம் அடையப்படுகிறது.

By Muthuraj

லாவா நிறுவனம் இன்று (வியாழன்) அதன் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. லாவா இசெட்60 எனப்படும் இந்த புதிய சாதனம் இந்தியாவில் ரூ.6,499/- என்ற மலிவு விலை பிரிவில் அறிமுகமாகும் பட்சத்திலும் கூட ​​இது ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் கொண்டு இயங்குகிறது மற்றும் ஒரு 'பொக்கே மோட்' உடன் வருகிறது.

சூப்பர் பட்ஜெட் வைகையில் 'போக்கே மோட்' உடன் லாவா இசெட்60 (அம்சங்கள்).!

இந்த ஸ்மார்ட்போனின் போக்கே விளைவானது இரட்டை கேமரா அமைப்பைகொண்டு இல்லாமல் ஸ்மார்ட்போனின் மென்பொருளின் மூலம் அடையப்படுகிறது. தங்கம் (கோல்ட்) மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கும் லாவா இசெட்60 அம்சங்களை பொறுத்தமட்டில்..

ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட்

ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட்

இரட்டை-சிம் ஆதரவு கொண்ட லாவா இசெட்60, ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் அடிப்படையிலான நிறுவனத்தின் சொந்தமான ஸ்டார் ஓஎஸ் 4.1 யூஐ கொண்டு இயங்குகிறது.

1 ஜிபி ரேம்

1 ஜிபி ரேம்

5 இன்ச் எப்டபுள்யூவிஜிஏ (480x854 பிக்சல்கள்) 196பிபிஐ பிக்சல் அடர்த்தி கொண்ட டிஸ்பிளே கொண்டுள்ள இந்த சாதனம் 1 ஜிபி ரேம் உடன் இணைந்து 1.1ஜிகாஹெர்ட்ஸ் க்வாட் கோர் செயலி மூலம் இயக்கப்படுகிறது.

கேமரா

கேமரா

ஒளியியல் துறையை பொறுத்தமட்டில், லாவாஇசெட்60 ஆனது ப்ளாஷ் ஆதரவுடனான 5 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் ப்ளாஷ் உடனான 5 மெகாபிக்சல் கேமரா உடன் வருகிறது.

பொக்கே மோட்

பொக்கே மோட்

முன்னர் குறிப்பிட்டபடி, இந்த ஸ்மார்ட்போனில் 'பொக்கே மோட்' அம்சம் இடம்பெறுகிறது. இந்த அம்சம், பதிவாகும் படங்களின் பின்னணியை மங்கலாக்க உதவுகிறது. குறிப்பிடத்தக்க வகையில், இந்த அம்சத்தை முன் 5 மற்றும் பின்புற கேமராக்கள் என இரு பக்கமும் கிளிக் செய்யலாம்.

இணைப்பு ஆதரவு

இணைப்பு ஆதரவு

16ஜிபி அளவிலான உள்ளடக்கக சேமிப்பு கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ள இக்கருவியின் இணைப்பு ஆதரவுகளை பொறுத்தமட்டில், 4ஜி வோல்ட், ப்ளூடூத் 4.0, வைஃபை, ஜிபிஎஸ் மற்றும் 3.5மிமீ ஹெட்ஜாக் ஆகியவைகளை கொண்டுள்ளது. 2500எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படும் இந்த கைபேசியில் அளவீட்டில் 143.6x72.3x9.1 மிமீ மற்றும் 149 கிராம் எடையும் கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Lava Z60 With Android 7.0 Nougat and 'Bokeh Mode' Launched in India: Price, Specifications. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X