Home
Mobile

5-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் லாவா இசெட்60.!

லாவா இசெட்60 ஸ்மார்ட்போன் 1ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

By Prakash

லாவா நிறுவனம் இப்போது புதிய லாவா இசெட்60 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. அதன்பின் இந்த ஸ்மார்ட்போனின் விலைப் பொறுத்தவரை ரூ.6,499ஆக உள்ளது. மேலும் பல மென்பொருள் தொழில்நுட்பங்கள் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக ஆண்ட்ராய்டு 7.0 நௌகட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது, மேலும் மொபைல் சந்தையில் அதிக வரவேற்ப்பை பெற்றுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

5-இன்ச் டிஸ்பிளே:

5-இன்ச் டிஸ்பிளே:

இக்கருவி 5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (854-480)பிக்சல் இவற்றுள் அடக்கம் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

நினைவகம்:

நினைவகம்:

இந்த லாவா இசெட்60 ஸ்மார்ட்போன் 1ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்புஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. குவாட்-கோர் செயலி மற்றும் ஆண்ட்ராய்டு 7.0 இயங்குதளம் இவற்றுள் அடக்கம்.

  5எம்பி ரியர் கேமரா:

5எம்பி ரியர் கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 5எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

டூயல்சிம், வைபை , ப்ளூடூத் 4.0, 4ஜி வோல்ட், யுஎஸ்பி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்றஇணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

2500எம்ஏஎச்:

2500எம்ஏஎச்:

லாவா இசெட்60 ஸ்மார்ட்போனில் 2500எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Lava Z60 with 5 inch display Android Nougat launched at Rs 6499 ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X