ரூ.4,829-விலையில் அட்டகாசமான லாவா இசெட்53 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

|

லாவா நிறுவனம் குறைந்த விலையில் புதிய லாவா இசெட்53 என்ற ஸ்மார்ட்போன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது. மேலும் இந்த சாதனங்களின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

லாவா இசெட்53

லாவா இசெட்53

லாவா இசெட்53 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.1-இன்ச் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் 19:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது, எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

8எம்பி ரியர் கேமரா

8எம்பி ரியர் கேமரா

லாவா இசெட்53 ஸ்மார்ட்போன் ஆனது 8எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளது.குறிப்பாக வீடியோ கால் வசதிக்கு ஏற்றபடி இந்த ஸ்மார்ட்போன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு வசதிகள் இவற்றுள் அடக்கம்.

சமூகவலைதளங்களில் ஆபாச கருத்துக்கள் பதிவு: இரும்புகரம் கொண்டு அடக்க உத்தரவு- எந்த மாதிரி கருத்துக்கள்சமூகவலைதளங்களில் ஆபாச கருத்துக்கள் பதிவு: இரும்புகரம் கொண்டு அடக்க உத்தரவு- எந்த மாதிரி கருத்துக்கள்

கைரேகை சென்சார்

கைரேகை சென்சார்

இந்த ஸ்மார்ட்போனில் 4ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத் ஜிபிஎஸ், மைக்ரோ யுஎஸ்பி போர்ட், போன்ற பல்வேறுஇணைப்பு ஆதரவுகள் அடக்கம். குறைவான விலையில் இந்த ஸ்மார்ட்போன் வந்தபோதிலும் கைரேகை சென்சார்போன்ற வசதிகள் இந்த ஸ்மார்ட்போனில் வழங்கப்படவில்லை.

 0.4செகன்ட் பேஸ்அன்லாக்

0.4செகன்ட் பேஸ்அன்லாக்

ஆனால் இந்த ஸ்மார்ட்போல் 0.4செகன்ட் பேஸ்அன்லாக் வசதி வழங்கப்பட்டுள்ளது, எனவே பாதுகாப்பாக இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்த முடியும். மேலும் ரியல்மி சி2, ரெட்மி 8ஏ போன்ற ஸ்மார்ட்போன் வரிசைகளில் இந்த லாவா இசெட்53 ஸ்மார்ட்போன் மாடலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

IBM-ன் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக இந்திய வம்சாவளி அரவிந்த் கிருஷ்ணா தேர்வு!IBM-ன் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக இந்திய வம்சாவளி அரவிந்த் கிருஷ்ணா தேர்வு!

4120எம்ஏஎச் பேட்டரி

4120எம்ஏஎச் பேட்டரி

லாவா இசெட்53 ஸ்மார்ட்போன் மாடலில் 4120எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே வீடியோ பிளேபேக் வசதிக்குஅருமையாக இருக்கும், குறிப்பாக அதிக நேரம் இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்தலாம் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது.

ரிலையன்ஸ் ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ

லாவா இசெட்53 ஸ்மார்ட்போனின் விலை மதிப்பு ரூ.4,829-ஆகும். மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரிலையன்ஸ்ஜியோ நிறுவனம் சார்பில் சிறப்பு தள்ளுபடியும், பின்பு டேட்டா சலுகையும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Lava Z53 Launched In India: Price, Specifications And More : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X