Home
Mobile

ரூ.3,899-விலையில் அட்டகாசமான ஆண்ட்ராய்டு கோ ஸமார்ட்போன் அறிமுகம்.!

இந்தியாவில் லாவா நிறுவனம் மலிவு விலையில் லாவா இசெட்41 ஆண்ட்ராய்டு கோ ஸமார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மாடல் விலைக்கு தகுந்த பல்வேறு சிறப்பம்சங்களுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது லாவா இசெட்41 ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

லாவா இசெட்41 டிஸ்பிளே

லாவா இசெட்41 டிஸ்பிளே

லாவா இசெட்41 ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை 5-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு
480 x 854 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.

  சிப்செட் வசதி

இந்த ஸ்மார்ட்போனில் குவாட்-கோர் 1.4ஜிகாஹெர்ட்ஸ் ஸ்ப்ரெட்ரம் SC9832E சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சேமிப்பு வசதி

சேமிப்பு வசதி

லாவா இசெட்41 ஸ்மார்ட்போனில் 1ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாகமெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேமரா வசதி

கேமரா வசதி

லாவா இசெட்41 ஸ்மார்ட்போனின் பின்றும் 5எம்பி கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, அதேபோல் இந்த சாதனத்தின் முன்புறம்2எம்பி கொண்ட கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் நிகழ்நேர பொக்கே, நைட் ஷாட், ஸ்மார்ட் ஸ்லீப், பர்ஸ்ட் மோட் மற்றும் பல்வேறு வசதிகள் இவற்றுள் அடக்கம்.

 பேட்டரி ஆதரவு

பேட்டரி ஆதரவு

லாவா இசெட்41 ஸ்மார்ட்போனில் 2500எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, இணையம், குரல் அழைப்புகள்,வீடியோபிளேபேக் என அணைத்து ஆதரவுகளுக்கு தகுந்தபடி பேட்டரி ஆயுள் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக 4ஜி வோல்ட்இ,
ஒடிஜி, எஃப்எம் ரேடியோ, 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

அட்டகாசமான சலுகை

அட்டகாசமான சலுகை

லாவா இசெட்41 ஸ்மார்ட்போன் ஆனது சிவப்பு மற்றும் நீல நிறத்தில் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்புஇந்த சாதனத்தின் விலை ரூ.3,899-ஆக உள்ளது. குறிப்பாக ஜியோ நிறுவனம் சார்பில் டேட்டா சலுகை மற்றும் கேஷ்பேக்சலுகையும் வழங்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Lava Z41, Android Go Smartphone Launched In India For Rs. 3,899: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X