லாவா இசெட்25 : விலை மற்றும் சிறப்பம்சங்கள்.!

Written By:

லாவா நிறுவனம் இந்திய நிறுவனங்களில் ஒன்றாகும். பல்வேறு சிறப்பு அம்சங்கள் இருந்தாலும்,குறைந்த விலையில் இருப்பாதால் பெரிதும் மக்கள் இதை விரும்புகின்றனர். மேலும் விளையாட்டுத்துறை வீரர்கள், மற்றும் சினிமா பிரபலங்கள் இந்நிறுவனத்தின் நன்மதிப்பிடை மொபைல் சந்தைக்கு கொண்டு செல்ல பெரிதும் முயற்ச்சி செய்கின்றனர். அந்நிறுவனத்தில் இருந்து வெளிவந்த லாவா25 இசெட் சிறப்பம்சங்கள் என்னவென்று பார்ப்போம்.

லாவா இசெட்25 : விலை மற்றும் சிறப்பம்சங்கள்.!

லாவா டிசைன் சாப்ட்வேர்:
இசெட்25; பொருத்தவரை இசெட்25.1ஜிஇசெட்எச் மற்றும் 1.51ஜிஇசெட்எச் பிளஸ், ஒருகினைந்த ஏஆர்எம் மாலி டி860 எம்பி2 ஆகிய கிராப்க்ஸ்கள் இடையே இசெட்25; இயங்குகிறது. புதிய சிப்செட் தவிர 4ஜிபி ரேம் மேலும் 38 ஜிபி வரை நீட்டிப்பு உள்ளது. மேலும் மக்கள் விரும்பும் வகையில் வண்ணங்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

டிஸ்பிளே :
இக்கருவி ஒரு 5.5 அங்குல முழு எச்டி டிஸ்பிளே இது விவோ வி5 டிசைன்கு பின் , ஒரு அதிரடியாக வெளிவரும் ஒரு மாடல். மற்றும் 3020எம்ஏஎச் வேகமாண சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி. கேமரா பொருத்தமாட்டில் பிடிஎஎப் மற்றும் எப்-2.0 கொண்ட கருவியாக 13மெகாபிக்ஸல் கேமரா பொருத்தப்பட்ள்ளது வைஃபை802.11என், ப்ளுடூத் 4.0 ஜிபிஎஸ் யுஎஸ்பி-ஒடிஜி அடங்கும், இதன் விலை மதிப்பு 18,000 ருபாய் ஆகும்.

மேலும் படிக்க : 23எம்பி கேமராவுடன் புதுப்பொலிவோடு சோனி!

Read more about:
English summary
Lava Z25 Review :Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot